Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் !
#8
ஐயோ.. மொத்த சரக்கும் போய்டுச்சா.. இப்போ என்ன பண்றது.. என்று நினைத்து கொண்டு தலையில் கைவைத்தபடி எம்.டி. சீட்டில் உக்காந்து இருந்தான் அர்ஜுன் 

சார்.. இந்தாங்க நீங்க கேட்ட பூஸ்ட்.. ஹார்லிக்ஸ்.. போன்விட்டா.. காம்ப்லான் கலவை பானம்.. என்று காரியதரிசி அவன் முன் ஒரு பெரிய கிளாஸை நீட்டினாள் 

இல்ல வேண்டாம்.. எனக்கு இப்போ இதை குடிக்கிற மூடு இல்ல.. என்றான் 

என்ன சார் கப்பல் கவுந்த மாதிரி கவலையா தலைல கைவெச்சு உக்காந்து இருக்கீங்க.. என்று காரியதரிசி கேட்டாள் 

ஆமாம்.. உண்மையிலேயே நம்ம கம்பெனி சரக்கு கப்பல் கவுந்துடுச்சிதான்.. 

இப்போ நம்ம ஒர்க்கர்ஸ்க்கு எல்லாம் எப்படி சம்பளம் குடுக்குறதுன்னு கவலை பட்டான் அர்ஜுன் 

முதலாளி இடத்தில் இருந்து பார்க்கும் போதுதான் அவர் கஷ்டம் அவனுக்கு புரிந்தது 

அர்ஜுன் கவலை படாத.. அந்த கப்பல் சரக்குக்கு நமக்கு இன்சூரன்ஸ் இருக்கு.. 

இப்போவே நீ லண்டன் கிளம்பி போனா.. அந்த இன்சூரன்ஸ் பணத்தை கையோட வாங்கிட்டு வந்துடலாம்.. என்று காரியதரிசி ஆலோசனை சொன்னாள்  

அப்பாடா.. நல்லவேளை தப்பிச்சோம்.. என்று நினைத்தான் அர்ஜுன் 

இப்போவே எனக்கு லண்டனுக்கு பிளைட் டிக்கட் போடு.. என்று சொன்னான் அர்ஜுன் 

காரியதரிசி கணிப்பொறி முன்பு அமர்ந்து கீ போர்ட் பட்டன்களை வேகவேகமாக தட்டி பிரிண்ட் கொடுத்தாள்  

லண்டனுக்கு 2 விமான டிக்கட் பிரிண்ட் அவுட் வந்தது 

ஏய்.. நான் மட்டும்தானே போக போறேன்.. அதுக்கு ஏன் 2 டிக்கட் புக் பண்ணி இருக்க.. என்று கேட்டான் 

சரக்கு முழுவதும் நம்ம முதலாளியம்மா பேருலதான் இன்சூர் பண்ணி வச்சி இருக்கார் நம்ம முதலாளி ரகுநாதன் 

அவங்களையும் நீ லண்டன் கூட்டிட்டு போனாதான் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும்.. என்றாள்  

அர்ஜுன் டிக்கட்டை பார்த்தான் 

ஒரு டிக்கட்டில் கணவன் அர்ஜுன் வயது 19 என்று இருந்தது 

இன்னொரு டிக்கட்டில் மனைவி பவித்ரா ரகுநாதன் வயது 39 என்று இருந்தது  

இன்னும் 10 நிமிஷத்துல முதலாளியம்மா நம்ம ஆபிஸ் வந்துடுவாங்க.. 

நீயும் அவங்களும் உடனே லண்டன் கிளம்புங்க.. என்று சொன்னாள் காரியதரிசி 

தொடரும் 3
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. என் இடத்துல இருந்து பார் ! - by vibuthi viyabari - 28-11-2023, 05:02 PM



Users browsing this thread: 2 Guest(s)