27-11-2023, 10:37 PM
(27-11-2023, 05:21 PM)Samprabha2021 Wrote: நண்பர்களே கதையை tanglish la தொடரவா இல்ல தமிழில் தொடரவா ...
Need inputs
தமிழ் எழுதினால் நன்றாக இருக்கும்..
உங்கள் கதை மிக அருமையாக உள்ளது.
மிக்க நன்றி உங்கள் எழுத்து வடிவம் மற்றும் உங்கள் விலை உயர்ந்த நேரத்தை செலவழித்து கதை தொடர்வதற்கு நான் என் மனமார்ந்த நன்றி எங்களது ஆதரவு கண்டிப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கும்.
நான் இந்த கதையின் ரசிகன் ஆகவே மாறிவிட்டேன்...