26-11-2023, 10:48 AM
நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சிறப்பான தொடக்கத்திற்கு நன்றி நண்பா .. இந்த தளத்தின் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்... கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இந்த தளத்தை உங்களை போல எழுத்தாளர்கள் தான் அதை மீட்டெடுத்து கரை சேர்க்கிறார்கள் ... தொடரட்டும் உங்கள் படைப்பு