Adultery என் மனைவியை இழந்த கதை - டீலா நோ டீலா [Completed]
#10
ஷைலஜா பேசுகிறேன்...

திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து குழந்தை போர்ம் ஆகவில்லை என்று டாக்டர் கிட்ட போன போது தான் சுந்தர் பிரச்னை வெளியில் வந்தது.. நான்  ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தேன் .

அவரோட  சண்டை போட்டேன் .  வெளியில் என்னை தான் மலடி னு சொல்லுவாங்க.. இப்போ பாருங்க உங்களால தான் எல்லா பிரச்னையும் என்று கத்தினேன். இது பற்றி எனது பெற்றோருக்கு சொல்லவில்லை. சொன்னால் அவர்கள் மனம் உடைந்து போவார்கள்..  

அவரது குற்ற உணர்வு அவரால் என்னிடம் முகம் கொடுத்து முன்பு போல பேச முடியவில்லை.. ரொம்பவும் கூனி குறுகி போயி இருந்தார்.. என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாதா என்று திரும்ப திரும்ப கேட்பார்.. பித்து பிடித்தவர் போல இருந்தார்.. வேற வைத்தியர் கிட்ட போகலாமா என்பார்.. அவர் திருப்திக்காக இன்னும் சில டாக்டர்ஸ் கிட்ட போனோம்.. அதே ரிசல்ட்..

கட்டிலில் தடுமாற்றம்.. இது என்னோட வாழ்க்கை.. நான் தான் சரி பண்ணனும்.. அவரிடம் பேசினேன்.. நம்பிக்கை கொடுத்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைமைக்கு கொண்டு வந்தேன்..இவரை நம்பி தான் நான் இருக்கிறேன்..இவர் தான் என்னை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்..என்னோட வாழ்க்கை இவரோட கைல தான் இருக்கு..

குழந்தை இல்லாதது தான் ஒரே குறை.. மத்தபடி என்ன நல்லா பார்த்துக்கணும்னு அவருக்கு ஆசை..இப்போ எல்லாம் நான் கேட்டதுக்கு மேலே எல்லாம்  வாங்கி தருகிறார்..
Reply


Messages In This Thread
RE: இது துரோகத்தின் வாசற்படி - by enjyxpy - 13-06-2019, 02:58 PM



Users browsing this thread: Darkest_Nite, 1 Guest(s)