Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
#92
என்னுடைய மேஜிக் ஷூ பவர் குறைந்து நான் நிழல் காலத்துக்கு 2023 க்கு வந்து இருந்தேன்  

ஐயோ.. அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லையே.. என்று வருத்தப்பட்டேன் 

அந்த விசில் அடித்தது யார்.. அது யாருக்கு யார் கொடுத்த சிக்னல்.. என்று புரியாமல் தவித்தேன் 

மீண்டும் மேஜிக் ஷூவில் நேரம் தேதி செட் பண்ணலாம் என்று எடுத்து பார்த்தால் பேட்டரி லோ ஆகி ஷூவில் இருந்த டைம் ஆப்ஷன் ஆப் ஆகி இருந்தது 

சரி சார்ஜ் போட்டு மீண்டும் கடந்த காலம் போய் பார்க்கலாம் என்று பிளக் பாய்ண்ட் இருக்கும் இடத்தை தேடினேன் 

அட இதென்ன ஆச்சரியம்.. 

நான் இப்போது இருப்பது.. என் குடிசை வீடோ.. மாட்டு தொழுவமோ இல்லை.. 

இப்போது இருப்பதும் ஒரு குட்டி அரண்மனை பங்களா போல தெரிந்தது 

இந்த பங்களாவுக்கு எப்படி வந்தேன்.. 

என் குடிசை வீடு எங்கே.. என்று தேடினேன்.. 

அந்த பங்களா வீட்டின் வாசலில் ஒரு நேம் போர்ட் இருந்தது 

அதை படிக்கலாம் என்று முயற்சித்தேன் 

ஆனால் எழுத்துக்கள் தமிழில் இல்லை.. 

ஜிலேபியை பிச்சி போட்டது போல இருந்த எழுத்துக்கள் 

எனக்கு ஒன்றும் புரியவில்லை 

அப்போது மில்க்கி அம்மா பங்களா உள்ளே இருந்து வந்தாள்  

உடல் முழுவதும் நகையும் நட்டுமாக.. செம அலங்காரத்தில் அழகாக இருந்தாள்.. 

பணக்கார முக களை 

ஆனால் அவள் புடவை கட்டி இருந்த ஸ்டைல் ரொம்ப வித்தியாசமாக இருந்தது 

தார்பாச்சி ஸ்டைலில் கோயில் குருக்கள் வேஷ்டி கட்டி இருப்பது போல புடவையை அவள் தொடைககுக்கு இடையே மடக்கி சொருகி பின்புறம் குண்டிப்பக்கம் சொருகி இருந்தாள்  

அவள் பேச்சும் ரொம்ப வித்யாசமாக இருந்தது 

நுவ்வு எக்கடக்கி வெள்ளவு.. என்று கேட்டாள் 

அம்மா.. நீ என்ன மொழில பேசுற.. எனக்கு ஒன்னும் புரியல.. என்றேன் 

ஐயோ.. தேவுடா.. இவ்ளோ நேரம் எங்கே போய் இருந்த.. என்று அம்மா என்னை பார்த்து தெலுங்கு கலந்த தமிழில் கேட்டாள் 

அம்மா.. இப்போ நம்ம எங்கே இருக்கோம்.. என்று கேட்டேன் 

என்னடா இது புதுசா கேள்வி.. நீ பொறந்ததுல இருந்து இந்த ஆந்திரால.. உங்க நைனாக்காரு அசோக சக்கரவர்த்தி சமஸ்தானத்துலதானே இருக்க.. என்றாள் அம்மா 

நான் அதிர்ந்தேன்.. 

இது ஆந்திராவா.. சமஸ்தானமா.. 

ஓ.. அந்த ஜிலேபி எழுத்துக்களில் இருந்தது அசோக் சக்கரவர்த்தி சாம்ராஜ்யம்.. என்று எழுதி இருப்பதை அறிந்து கொண்டேன்..

என்னடா கொடுமை இது.. 

இந்த வெர்சன்ல எப்படி நான் அசோக் சக்ரவர்திக்கு மகனா பிறந்தேன்.. என்று யோசித்தேன்

கடந்த காலத்தில் அந்த விசில் சத்தத்துக்கு பின் என்ன நடந்தது.. என்று அறிந்து கொள்ள துடியாய் துடித்தேன் 

ஷூ சார்ஜை பார்த்தேன் 

இப்போது தான் 2% என்று காட்டியது.. 

இன்னும் 98% சார்ஜ் ஏறும் வரை காத்திருக்கணுமா.. என்று நினைத்து அந்த மேஜிக் ஷூவையே உற்று பாத்து கொண்டு இருந்தேன்  

தொடரும் 21
[+] 2 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 24-11-2023, 06:45 PM



Users browsing this thread: