13-06-2019, 10:50 AM
johnypowas Wrote:.. அதே சமயம் மனதின் அடி ஆழத்தில் ஒரு வித சந்தோஷ சிளிப்போட பாதருக்கு டயல் பண்ணினேன்... ஷர்மா இல்லாததும் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷத்தை ஏற்படுத்தியது ....ஒரு பெண்ணின் அடி மனதில் இருப்பதை அழகாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறார் கதாசிரியர்.
ஒரு புது நபருடன் உறவு கொள்வது சாதாரணமாக குடும்பத்து பெண்களுக்கு பிடிக்காது. இருந்தாலும் அதில் உள்ள் "த்ரில்" பிடிக்கும். அதைத் தான் கதாசிரியர் இங்கே கொண்டு வந்திருக்கிறார்.
இதுவரை "சர்மா" வுடன் நடந்தது கணவ்ருக்கு தெரிந்து நடந்தது. ஆனால் இப்போது பாதர் செபாஸ்டியனுடன் அது நடந்தால் அது கணவனுக்கு தெரியாமல் நடப்பது ! கதாசிரியர் கதையை எப்படி கொண்டு போகிறார் என்று பார்ப்போம் !