24-11-2023, 09:29 AM
வீட்டுக்கு போய் குளிச்சி ஃப்ரெஷ் ஆனேன். அப்போ அப்பா கால் பண்ணினாரு. என்னடா புது வேலை எப்படி போகுது என்னனு கேட்டுகிட்டாறு. நானும் நல்லா போகுது பா ன்னு சொன்ன. வீடு இன்னும் கொஞ்ச நாள்ல ரெடி ஆகிரும் அப்புறம் நானும் வந்திடிற அங்க ன்னு சொன்னாரு. நானும் அதுக்கு தா பா வெயிட் பண்றேன். அப்புறம் வச்சிட்டாரு. அன்னைக்கு நைட்டும் ஆர்த்தி கிட்ட பேசி ஒழுக்கிட்டு தூங்கினேன்.
ஆர்த்தி காலைல கால் பண்ணி எழுப்பி விட்டா. கொஞ்ச நேரம் அவகிட்ட பேசிட்டு அப்புறம் வேலைக்கு கிளம்பின. அன்னைக்கு நா சீக்கிரமா ஆபீஸுக்கு போய்ட்டேன். நானும் செக்யூரிட்டி மட்டும் தா இருந்தோம். ராதிகா வர்றதுக்காக வெயிட் பண்ண. கொஞ்ச நேரத்துல அழகு தேவதை மாதிரி வந்தா.
என்னடா எனக்கு முன்னாடியே வந்துட்ட போல. ஆமா ராதிகா. வா சாப்பிடலாம் ன்னு கூப்பிட்டா. நீ சாப்பிடு ராதிகா நா கம்பனி தற்ரண்ணு சும்மா அவ கிட்ட போய் உக்காந்தேன். உன் டிரெஸ்ஸிங் சூப்பரா இருக்குன்னு சொன்ன. தாங்க்ஸ் டா சாம்ன்னு சொன்னா. எண்ணைக்கும் லேட் ah வர்ற குமார் அன்னைக்கு சீக்கிரமா வந்தாரு. வந்து என்ன பாத்து மொரச்சிட்டே போனாரு. ராதிகா என்கிட்ட என்னடா இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டா இவண்ணு கேட்டா. தெறில ராதிகா. நீ என்கூட பேசிட்டு இருக்கிறத பாத்து எப்படி மொரச்சிட்டு போனாரு பாத்தியா. ஆமா ராதிகா இன்னைக்கு எத்தன மணி வரைக்கும் உக்கார வைக்க போராரோண்ணு சிரிச்சிட்டு சொன்ன.
அப்போ குமார் என்ன கூப்பிட்டார். நானும் போனேன். GM sir nu சொன்ன. என்ன சாம் இன்னும் மீட்டிங் போலயா நீன்னு கேட்டாரு. இல்ல sir இன்னைக்கு 11am ku ஒரு client ஓட ஃபைனல் டிஸ்கஷன் இருக்கு நீங்களும் வந்தா எனக்கு support ah இருக்கும். நீ போ போய் தனியா பண்ணிட்டு வா எனக்கு வேற ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னாரு. நானும் சரி சார்ணனு அவரு ரூம்ல இருந்து வெளில வந்த.
அப்புறம் பிரின்ஸ் ஆனந்த் எல்லாரும் வந்து அவங்க அவங்க வேலைய பாத்தாங்க. நா மீட்டிங் போகும் போது குமார் கிட்ட சொல்லிட்டு போனேன். ராதிகா என்கிட்ட all the best da ண்ணு சொன்னா. நானும் thanks ராதிகாண்ணு மீட்டிங் கிளம்பின.
அங்க போய் ஜான் அப்படின்னு ஒருத்தர மீட் பண்ண. அவரு ரொம்ப friendly ah பேசினார். நா present பண்ண விதத்துல இம்ப்ரஸ் ஆகிட்டெண்ணு சொன்னாரு. ரொம்ப தேங்க்ஸ் சார்ண்ணு சொன்ன. சரி இன்னைக்கு உன் mail kku agreement அணுப்புற un boss eh sign பண்ணி தர சொல்லு. We will work together அப்படின்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா போய்டுச்சு. நா திரும்ப ஜான் சார்கிட்ட thanks சொல்லிட்டு கிளம்பின.
சாம் தம் அடிப்பியா டான்னு கேட்டாரு. ஆமா சார். வா நானும் அடிக்கணும்ண்ணு ரெண்டு பேரும் கீழ போய் தம் அடிச்சுட்டு பேசினோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல understanding வந்துச்சி. அப்புறம் நா கிளம்பி ஆபீஸ் போனேன் சந்தோஷமா. நா உள்ள போனதுமே என் ராதிகா என்ன எட்டி பாத்தா.
share images
நானும் ராதிகாவ ரசிச்சி பாத்தேன். பரம் பிரின்ஸ் கிட்ட பாருங்க பிரின்ஸ் சாம் ரொம்ப சந்தோஷமா வர்றா அப்படின்னு சொன்னாரு. பிரின்ஸ் சார் என்ன சாம் மீட்டிங் எப்படி போச்சின்னு கேட்டார். சூப்பர் சார் கிளையண்ட் ஓகே சொள்ளிட்டாங்கண்ணு சொன்ன. ஹெய் சூப்பர் டான்னு ராதிகா வந்து கை கொடுத்தா. கலக்குற சாம்ண்ணு ஆனந்த் சொன்னா. பாருங்க பிரின்ஸ் சின்ன பையன் வந்து ரெண்டு மாசத்துல ஒரு புது கிளையண்ட் கொண்டு வந்துட்டா ஆனா இந்த குமார் பாருங்க அப்படின்னு சொன்னாரு. அவரு சும்மா டைம் பாஸ் பரம். பாருங்க இனி சாம் வச்சு எல்லா வேலையும் வாங்குவா.
பரம் அப்போ சரி உங்க எல்லாரு கிட்டயும் ஒன்னு சொல்லணும். என்ன பரம் சஸ்பென்ஸ்ண்னு பிரின்ஸ் கேக்க. நா resign பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னாரு. ஏன்னு பிரின்ஸ் கேக்க. இந்த ஆளு கூடலா எனக்கு செட் ஆகல பிரின்ஸ். அதா என் பிரென்ட் ஓட கம்பனில ஜாயின் பண்ற. அப்போ உங்க plavce க்கு யாரு வர்ரா அப்படின்னு கேக்க. அவங்கள மீட் பண்ண தா குமார் இப்போ வெளில போயிருக்காரு. ஏன் வெளில போய் மீட் பண்ணனும் ஆபீஸ்ல வச்சே மீட் பண்ணிருக்களாம்ல அப்படின்னு ஆனந்த் கேட்டா. யாரு பரம் அது. பத்மா அவங்க பேரு அவலொதா தெரியும் எனக்கும் அப்படின்னு பரம் சொன்னாரு.
நா ராதிகா கிட்ட போய் மெதுவா அப்போ இனி நீ தப்பிச்சன்னு சொன்ன. ராதிகா என்ன கிள்ளி விட்டா. குமார விடுங்க சார். சாம் ட்ரீட் தர சொல்லுங்க. எதுக்குன்னு கேட்டேன். புது கிளையண்ட் கொண்டு வந்துக்கு அப்புறம் முதல் மாசம் சம்பளம் வாங்கி இன்னும் தரள. பிரின்ஸ் என்ன பாத்து என்ன சாம் ராதிகா உன் தலைல முலகா அரைக்க பிளான் பண்றா போல. ஆமா சார். ராதிகா பாதிங்கள்ள என் முதல் joonee தா புது கிளையண்ட் கொண்டது வந்து இருக்கான். நீங்க எல்லாரும் எனக்கு தா treat தரணும்.
சரி சரி வாங்க சாப்பிட போலாம் time ஆச்சுன்னு பிரின்ஸ் சொல்ல. எல்லாரும் சாப்பிட போனோம்.