23-11-2023, 01:26 PM
(19-11-2023, 09:49 AM)jspj151 Wrote: Update ஆ!!!!
அநேகமாக வராது
இந்த எழுத்தாளரின் எல்லா த்ரெட்களிலும் பொதுவான ஓர் அம்சம் ...pattern இருக்கிறது...
இரண்டு கேரக்டர்களை மட்டும் வைத்து மிக மிக நேர்த்தியாக படு சூடாக ரொமான்சுடன் கதை போகும்
Foreplay விவரிப்பது அவ்வளவு சூடாக இருக்கும்..
சரி இனி க்ளைமாக்ஸில் அனல் பறக்கும
காட்சிகள் வரும் என்று ஆவலாக வாசித்தால்...
திடீரென கதையில் எக்ஸ்ட்ரா இரண்டு மூன்று கேரக்டர்கள் வருவார்கள்
கதை மல்டி டைரக்ஷனில் போகும்
இங்கேதான் பிரச்சனை
அப்படியே கதை scattered ஆகி நின்றுவிடும்
மேலும் தொடர்ந்து
வராத படி ஆகிவிடும்
இதில் ஏதோ ஒரு உளவியல் காரணி உண்டு
நமக்கு அதுவும் புரியாது
அன்பு நண்பரே!
இந்த அளவுக்கு வெறுத்துப் போய் கருத்தை பதிவு செய்யும் அளவுக்கு வாசகராகிய உங்களை தள்ளியமைக்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், உளவியல் ரீதியாக நான் கதை எழுதும் ஸ்டைலை நீங்கள் விளக்கியதற்கு பாராட்டுகள். நானும் மனிதன்தானே?!!
நான் எழுதி முடித்த கதைகளின் பட்டியல் இதோ.
ரக்ஸா பந்தன்.
கிரஹப் பிரவேஷம்.
பூர்வ ஜென்ம பந்தம்.
ஆயுத பூஜை.
ஆடி வந்ததும் தேடி வந்தது.
காதலர் தினம்.
எழுதி முடித்த கதைகள் எப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள்.
எழுதி முடிக்காத கதைகளை எழுதி முடிக்க முயற்ச்சி செய்கிறேன்.
அன்புடன்,
மோனார்.