23-11-2023, 01:11 PM
(23-11-2023, 12:57 PM)monor Wrote: வாசக அன்பு நண்பர்களே,
இது நாள் வரை எனக்கு வைரல் காய்ச்சல் வந்து உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டதால் நீண்ட நாட்களாக இந்த தளத்திற்கு வந்து பதிவுகள் செய்ய முடியவில்லை. இப்போதும் உடல் நிலையில் அவ்வளவாக முன்னேற்றம் இல்லை. இருப்பினும், கதையை தொடர்ந்து பதிவுகள் செய்து முடிக்க எண்ணி உள்ளேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
மோனார்.
மன்னியுங்கள் நண்பரே
கதை படிக்கும் ஆர்வம் இப்படித்தான் எங்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டி விட்டு விடுகிறது