22-11-2023, 06:06 PM
வீட்டுக்கு வந்து ஃப்ரெஷ் ஆகிட்டு பெட்ல வந்து படுத்த. ஆர்த்தி கூட கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கிட்ட. காலைல ஆர்த்தி எழுப்பி விட்டா. அப்புறம் நா ஆபீஸுக்கு கிளம்பி போனேன்.இன்னைக்கும் எனக்கு முன்னாடி ராதிகா வந்திருந்தா.
நாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம் அதுக்குள்ள மத்த எல்லாரும் வந்தாங்க. பேசிட்டு எல்லாரும் வேலைய ஆரம்பிச்சாங்க. குமார் வந்தாரு. வந்து அவரு ரூமுக்குள்ள போய் கொஞ்ச நேரத்துல என்ன கூப்பிட்டார்.வா சாம் நேத்து என்ன பண்ண எல்லா கேட்டுட்டு சரி மாக் கால் பண்ணுண்ணு சொன்னாரு. நானும் பண்ண சூப்பர் சாம் ரொம்ப நல்லா பண்ற. இன்னைக்கு எல்லா கம்பனி details எடு IT company மட்டும் அப்புறம் அவங்கள மீட் பண்ணி client ah கொண்டு வான்னு சொன்னாரு.
நானும் அன்னைக்கு ஃபுல்லா details எடுத்த ராதிகா பிரின்ஸ் அப்புறம் ஆனந்த் கிட்ட கொஞ்சம் ஹெல்ப் கேட்டேன். எல்லாரும் ஹெல்ப் பண்ணாங்க. ஆபீஸ் ஜாலியா போச்சி. நானும் என் வேலைய என்ஜாய் பண்ணி பண்ண.
ஒரு ரெண்டு மாசம் அப்படியே போச்சி. நைட்டு ஆர்த்தி கிட்ட பேசுறது எல்லாமே நல்லா போய்ட்டு இருந்துச்சி. ஒரு நாள் குமார் நா ஆபீஸ்ல இருக்கிறத பாத்திட்டு என்மேல கோவப்பட்டாரு. Sales la இருக்கிற உனக்கு ஆபீஸ்ல என்ன வேலைன்னு. எனக்கு ஒண்ணுமே புரியல. இல்ல சார் மீட்டிங் போறேன் நானும் அப்படின்னு சொன்ன. அவரு நா சொல்ற எதையுமே கேக்குரதா இல்ல. போய் என் இடத்தில உக்காந்தேன்.
சாயங்காலம் போகும் போது பிரின்ஸ் என்ன கூப்பிட்டு இரு போலாம்ண்ணு சொன்னாரு. நா வெயிட் பண்ண. அப்புறம் குமார் கிளம்பின அப்புறமா. டீ குடிச்சுட்டு போவோமா எல்லாரும் அப்படின்னு கேட்டாரு. எல்லாரும் டீ கடைக்கு போனோம். அவ இப்படிதா சாம் சும்மா கத்துவா. நீ அதெல்லா ஃப்ரீயா விடு. ஆமா டா அப்படின்னு ராதிகாவும் ஆனந்தும் சொன்னாங்க. அவங்க பேசுனது நல்லா இருந்துச்சு எனக்கு. அப்புறம் டீ குடிசிட்டு கிளம்பினோம்.
அப்புறம் சாயங்காலம் ஆனா போகும் போது டீ குடிக்கிறது வழக்கம் ஆகிரிச்சு. நானு ராதிகா பிரின்ஸ் daily போவோம். ஆனந்த் மட்டும் சில நாள் வருவா சிலநாள் வரமாட்ட.. எங்க நாலு பேருக்குள்ள ஒரு நல்ல understanding வந்துச்சி.
அப்படி ஒரு நாள் டீ குடிச்சிட்டு இருக்கும் போது ராதிகா பிரின்ஸ் கிட்ட சார் இந்த குமார் சரி இல்லனு சொன்னா. எண்ணசின்னு பிரின்ஸ் கேக்க. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாலன்னா நா உன்ன தா கல்யாணம் பண்ணி இருப்பேன்னு சொல்றா சார் அப்படின்னு ராதிகா கண்ணு கலங்கினா. விடு விடு எல்லா இடத்துலயும் இந்த மாதுரி ஒரு எச்ச பொறுக்கி இருக்க தா செய்றா. நானும் ராதிகா கிட்ட ஃபீல் பண்ணாதண்ணு சொன்ன. அப்போ நாங்க நிக்குரத பாத்துட்டு குமார் போனான்.
சாம் நாளைக்கு உன்கிட்ட குமார் கடுப்ப காமிப்பா பாருன்னு பிரின்ஸ் சொன்னாரு. ஏன் சார். உனக்கு recruitment டீம் கூட என்ன பேச்சுண்ணு கேப்பா பாருன்னு சொன்னாரு. பிரின்ஸ் சார் சொன்ன மாதிரியே அடுத்த நாள் கேட்டார் குமார். அன்னைக்கு சாயங்காலம் எப்படி சாறுன்னு கேட்டேன். ஒன்னு அவருக்கு நீ எங்க கூட கிளாஸ் ah இருக்கிறது பிடிக்கல. இன்னொன்னு நம்ம கூட ராதிகா இருக்கிறது பிடிக்கல. லூசா சார் அவன்னு கேட்டேன். உடனே பாருங்க சார் ஒரு நாள் அவ வரும் போது வெனுக்குண்ணே உங்க தொள்ள கை போட்டுட்டு நிக்கிற. என் மேல போட்ட பிரச்சன இல்ல நீ சாம் தொழுள கை போட்டு நில்லு அடுத்த நாள் சாம என்ன பன்றான்னு மட்டும் பாருன்னு சொன்னாரு. சிரிச்சிட்டே ராதிகா என் தொலுல கை போட்டு இது ஓகேவா வா சார் அப்படின்னு கேட்டா. குமார் எங்கள கடந்து போனான்.
பாரு பாரு எப்படி பாத்துட்டு போறான்னு பிரின்ஸ் சொன்னாரு. ஆமா சார் அப்படின்னு ராதிகா சொன்னா. அடுத்த நாள் குமார் என்மேல செம கடுப்புள பேசுநாறு. அப்புறம் சாயங்காலம் நாங்க கிளம்பும் போது என்ன மட்டும் உக்கார வச்சாரு ரொம்ப நேரம். நா ஆபீஸ்ல இருந்து கிளம்பும் போது பிரின்ஸ் கால் பண்ணாறு. சார் இப்போ தா விட்டா சாரி என்னனு சொன்ன. சில்லுற புத்தி டா அவனுக்கு. சரி நீ பாத்து போ நாளைக்கு பேசாலாம்ன்னு வச்சாரு.
நா வீட்டுக்கு போய்ட்டு இருக்கும் போது ஒரு கால் வந்துச்சி நா அப்படியே ஏர் ஃபோன்ல அட்டென்ட் பண்ணி யாருன்னு கேட்டேன். டேய் நா ராதிகா பேசுற டாண்ணு சொன்னா. சொல்லு ராதிகா. கிளம்பிட்ட்டியா டா. இப்போ தா போய்ட்டு இருக்க ராதிகா. Sorry டா என்னால தான. ஐய விடு ராதிகா நீ வேற. நீ எங்க இருக்கன்னு கேட்டேன். பஸ்லண்ணு சிரிச்சா. மொக்க ஒழுங்கா சொல்லுன்னு சொன்ன. இரங்க பொரெண்டா ஒரு நிமிஷம் அப்படின்னு சொன்னா. அப்புறம் சொல்லு இரங்கிட்ட இப்போ தா. வீடு எவளோ தூரம் அங்க இருந்து. ஒரு ஃபைவ் min நடக்கணும். வீட்டுக்கு போற வரைக்கும் ராதிகா பேசிட்டே போனா அப்புறம் சரி டா நா வந்துட்ட நாளைக்கு பாக்கலாம் அப்படின்னு வச்சா.
எனக்கு ராதிகா கூட பேசுனது பிடிச்சி இருந்துச்சி. நல்ல க்ளோஸ் ah பேசின மாதுரி ஒரு ஃபீல் கிடச்சிது. அதே ஃபீல் ஓட நானும் வீட்டுக்கு போனேன்.