13-06-2019, 09:54 AM
ஸ்டெல்லா தீபக் சென்றதும் காவியா உடையை கழற்றி எரிந்து மேலே வெறும் ஒரு டவலை போர்த்திக்கொண்டு ஹாலில் தரையில் படுத்து வாய் விட்டு அழ ஆரம்பித்தாள். அது எவ்வளவு நேரம் என்பது தெரியாமலே உறங்கி போனாள் நடுவே அவள் கைபேசி அழைத்தும் அதை அவள் பொருட்படுத்தவில்லை. அதிகாலை நான்கு மணி அளவில் முழித்துக்கொண்டு மீண்டும் தன் அடுத்த நடவடிக்கை என்ன என்று யோசிக்க அவளுக்கு எதுவும் புலப்படவில்லை. அவள் வாழ்கையே ஒரு சூனியமாக தெரிந்தது. மேலும் தனிமையில் அது பல மடங்கு அதிகமாக உறுத்தியது. காவியா வீட்டிற்குள்ளே மேலும் கீழும் நடை பயில அது அவள் கால்களுக்கு வழியை ஏற்படுத்த அவள் படுக்கை அரை சென்று மெத்தையின் மீது விழுந்தாள். கையில் இருந்த கைபேசியை எடுத்து நண்பர்கள் பெயர்களை அலச அதில் ஜெய்தீப் நம்பர் கண்ணை உறுத்தியது. காவியா ஜெய்தீப் பெயரை மீண்டும் அவள் நினைவில் எற்றிக்கொண்டாள்.
காலையில் வழக்கம் போல் பால் பேப்பர் காய்கறி விற்பவன் என்று வரிசையாக வந்து செல்ல அன்று மட்டும் காவியாவிற்கு அவர்கள் தன்னை வேறு விதமாக பார்ப்பதாக நினைத்துக்கொண்டாள் வீட்டு வேலை செய்பவள் வந்து வேலையை முடித்து காவியா இன்னமும் வீட்டு உடையிலேயே இருப்பதை பார்த்து அவளிடம் அம்மா இன்னைக்கு வேலைக்கு போகலையாமா என்று கேட்க காவியாவிற்கு அது சுருக்கென்று தைத்தது. ஆனால் வேலையாளை கடிந்து கொண்டு என்ன செய்ய என்ற நிலையில் இல்லமா நான் வேறு வேலைக்கு செல்ல இருக்கிறேன் என்று மட்டும் சொல்லி முடித்தாள் வேலைகாரி வேறு ஏதும் பேசாமல் சென்றாள். மணியை பார்த்து மணி ஒன்பது என்று தெரிந்து ஜெய்தீப் நம்பரை அழைத்தாள். ஜெய்தீப் கொஞ்ச நேரம் பிறகு ஜெய்தீப் என்று பதில் அளிக்க தன்னை காவியா என்று சொல்ல அவன் வேண்டும் என்றே எந்த காவியா என்று தெரியாதவன் போல் கேட்க காவியா நொந்துக்கொண்டே தனது வங்கி பேரை சொல்லி காவியா என்றதும் அவன் ஹலோ காவியா இப்போ எந்த கிளையில் இருக்கீங்க என்று கேட்க அவள் தான் வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டதை சொல்ல அவன் ஏன் என்று கூட கேட்காமல் அப்போ இனி வீட்டில் தான் இருக்க போறிங்களா என்று கேட்க காவியா மெல்லிய குரலில் இல்லை அது அதன் உங்களிடம் பேசுகிறேன் என்றதும் ஜெய்தீப் புரிந்துக்கொண்டு சொல்லுங்க நான் என்ன பண்ண வேண்டும் என்று கேட்டான். காவியா அதை தான் நேரில் சந்தித்து சொல்லலாமா என்று கேட்க அவன் அப்போ ஒன்னு பண்ணுங்க நாளை மாலை ஐந்து மணி அளவில் எனக்கு பேசுங்க என்று சொல்லி முடித்தான். காவியா இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு பண்ணினாள்
காவியா அடுத்து செய்வதற்கு ஒன்றும் இல்ல என்ற நிலையில்
வெறுமனே தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தாள் அதிலும்
பெண்கள் கண்ணீர் கதைகள் தானே போடறாங்க வேறு என்ன
வழி. கொஞ்ச நேரத்தில் வேலைக்காரி வந்து அம்மா நீங்க
இன்னைக்கு வீட்டிலே இருக்கீங்க என் கூட இன்னும் ஒரு
ஆளை வைத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்யட்டுமா என்று
கேட்க காவியா அப்படியாவது தன் கவனத்தை மாற்றலாம்
என்று சரி என்றாள்.
வேலைகாரி மீண்டும் ஒரு புது பெண்ணை அழைத்து வந்தாள்
முதலில் சமையல் அறையில் ஆரம்பித்து இறுதியாக படுக்கை
அறைக்கு வந்தனர் சுத்தம் செய்ய. காவியா படுகையில் படுத்த
படி இருக்க அவர்கள் படுக்கை அறையை ஒழுங்கு படுத்த
அவர்கள் கையில் காலி மது பாட்டில்கள் தட்டு பட அதை
எடுத்து காவியாவிடம் காண்பித்து அம்மா இதை
போட்டுவிடலாமா என்று கேட்டாள் காவியா கண் துறந்து
பார்த்து நாக்கை கடித்துக்கொண்டு உம போட்டு விடு என்று
சொல்ல வேலைகாரி அவளை ஒரு விதமாக பார்த்து எடுத்து
சென்றாள். இது வரை மது பற்றி நினைக்காத காவியா
பாட்டிலை பார்த்ததும் அதன் மேல் நாட்டம் கொண்டாள்.
ஆனால் வீட்டில் இல்லை என்பது தெரியும் இப்போ பொய்
அவளால் கடையில் வாங்கவும் முடியாது என்ன பண்ணுவது
என்று யோசிக்க அவளுக்கு உடனே நினைவுக்கு வந்தது
வந்தனா தான் அவள் எப்படியாவது வாங்கி குடுத்து விடுவாள்
என்று தெரியும். அவளை அழைக்க வந்தனா சொல்லு காவியா
ரொம்ப நாள் பிறகு பேசறே என்று சாதரணமாக கேட்டாள்.
காவியா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டாள். எப்படி
இவளால் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக்கொண்டு
இருக்க முடிகறது என்று. காவியா மெதுவாக அவள்
அழைத்ததற்கான காரணத்தை கூற வந்தனா கேட்ட கேள்வி
காவியாவை அதிர்ச்சி அடைய செய்தது. "கவி வெறும் மது
போதுமா அல்ல கம்பெனியும் வேணுமா என்று வேணுமா"
என்று கேட்க காவியா ஒரு நிமிடம் பேசாமல் இருந்து " என்னடி
சொல்லறே என்று புரியாத மாதிரி கேட்டாள். வந்தனா
"இல்லபா நீ இந்த மாதரி காலை வேளையில் மதுவுக்கு
கேட்பதில் இருந்து ஒண்ணு நீ ரொம்ப சந்தோசமா இருக்கனும்
இல்லை ரொம்ப சோகத்தில் இருக்கனும் ரெண்டு
விஷயத்திற்கும் மது கூட ஒரு துணை இருந்தா சுகமாக
இருக்குமே அதுதான்" என்றாள்.
காவியா வந்தனா சொன்னது முற்றிலும் உண்மை என்பதால் ஒன்றும் சொல்லாமல் வந்தனா எனக்கு உடனே வேண்டும் என்று மட்டும் சொல்ல
வந்தனா "கவி நீ ஏன் வங்கியில் இருந்து விலக போகிறாய் என்னபா ஆச்சு உனக்கு நான் வேணும் நா இப்போ வரட்டுமா" வந்தனா வார்த்தை உண்மையான
அக்கறை இருப்பதை காவியா புரிந்துக்கொண்டு அதே சமயம் அவள் வந்தால் நிச்சயம் தனக்கு மது வாங்கி வருவாள் என்ற எண்ணத்தில் வந்தனாவை வர
சொன்னாள். வந்தனா இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவதாக சொல்லி முடித்தாள்.
சொன்ன நேரத்திற்கு வந்தனா வர கூடவே ஒரு புது இளைஞன் நின்றுக்கொண்டிருந்தான். வந்தனா காவியா இது என் கசின் ராம்குமார் என்று சொல்ல காவியா
கை நீட்டி ஹலோ சொல்ல உள்ளே வந்தனர் இருவரும்
ராம்குமார் கையில் இருந்த பேப்பர் பாக்கை வைத்துவிட்டு நான் கிளம்பறேன் என்றான். வந்தனா சரி நான் இரவு வந்து விடுவேன் என்று சொல்ல காவியா அப்போ வந்தனா
இன்று முழுவதும் இருக்க போகிறாளா என்று நினைத்துக்கொண்டாள். அவள் கசின் சென்றதும் வந்தனா காவியாவை கேட்காமல் பெட் ரூம் தேடி சென்று அங்கே காவியாவின் நைட்டி
ஒன்றை எடுத்து உடை மாற்றி காவியா அருகே வந்து அமர்ந்தாள்.
காவியாவின் கையை எடுத்து அவள் கையில் சேர்த்துக்கொண்டு சொல்லுடி என்ன ஆச்சு உனக்கு என்று கேட்க காவியா இப்படி யாரும்
கேட்க வில்லை என்பதால் தனது சோகத்தை தனக்குள்ளே வைத்திருக்க வந்தனா கேட்டதும் வாய் விட்டு தேம்பி அழ ஆரம்பித்தாள். வந்தனா அதை தடுக்காமல்
அவளை அழ விட்டு பிறகு சரி அழுதது போதும் சொல்லு என்ன பிரெச்சனை உனக்கு என்றாள். காவியா நடந்த எல்லாவற்றையும் கொட்டி தீர்க்க வந்தனா எழுந்து ப்ரிட்ஜில்
இருந்து ஐஸ் க்யுப்ஸ் எடுத்துக்கொண்டு ரெண்டு கண்ணாடி டம்பளர் எடுத்து வந்து மீண்டும் காவியா பக்கத்தில் அமர்ந்து ரெண்டு டம்பளர் மதுவை ஊற்றி ஐஸ் போட்டு தண்ணீர் கலந்து
ஒன்றை காவியா கையில் குடுத்து எடுத்துக்கோ என்று சொல்ல காவியா கண்களை துடைத்துக்கொண்டு டம்ப்ளரை சிப் பண்ண வந்தனா ஹே லூசு இதுக்கு போய் ஏன் இப்படி அப்செட்
ஆனே இது உனக்கு ஒரு புது பாதை என்று எடுத்துக்கொண்டு நடிப்பது பற்றி யோசிக்க வேண்டியதுதானே எத்தன பொண்ணுங்க சினிமா சான்ஸ் தேடி விபசாரத்தில் விழுகின்றனர் ஆனால் உனக்கோ வாய்ப்பு தானாக
தேடி வந்து இருக்கு அதுவும் கமல் படத்தில் ரெண்டாவது நாயகி இதை போய் யாராவது தவற விடுவார்களா முட்டாள் என்று முடிக்க காவியா வந்தனா பேசுவதை கேட்டுகொண்டே அவள் மதுவை குடித்து முடித்திருந்தாள்.