22-11-2023, 03:39 PM
காலைல நா வீட்டுல இருந்து கிளம்பும் போது ராதிகா கால் பண்ணாங்க. எடுத்து சொல்லுங்க ராதிகான்னு சொன்ன. இன்னைக்கு ஜாயின் பன்றீங்கள்ளன்னு கேட்டாங்க. ஆமா ராதிகா கிளம்பிட்டேன்னு சொன்ன. ஓகே அப்படின்னு கால வச்சாங்க. நா 9.15 க்கு ஆபீஸுக்கு போய்ட்டேன். செக்யூரிட்டி மட்டும் தா இருந்தாரு ஆனா வேற யாரும் இல்ல. என்ன கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னாரு. நானும் போய் வெயிட் பண்ண. ரெண்டு மூணு பேரு வந்தாங்க. என்ன பாத்துட்டே போனாங்க. நா ராதிகாக்காக வெயிட் பண்ண. கொஞ்ச நேரத்துல ராதிகா வந்தாங்க.
பாக்க ரொம்ப அழகா இருந்தாங்க இன்னைக்கு. போய் bag வச்சிட்டு வந்து வெல்கம் சாம்ன்னு கை கொடுத்தாங்க. தாங்க்ஸ் இராதிகான்னு சொன்ன. கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு போனாங்க. அப்புறமா என்ன உள்ள கூப்பிட்டாங்க. நானும் போனேன். ஒரு சிஸ்டம் கொடுத்து இது தா உன் இடம்ன்னு சொன்னாங்க. சரி thanks ராதிகான்னு சொன்ன. கொஞ்சம் documents கொடுத்து இத ஃபில் பண்ணுண்ணு சொன்னாங்க. நானும் ஃபில் பண்ண ஆரம்பிச்ச. அப்போ உயரமா ஒருத்தர் வந்தாரு. ராதிகா இவரு தா பரமேஷ் HR ன்னு intro கொடுத்தாங்க.
பறமேஷ் ராதிகாகிட்ட எல்லாதுட்டாயும் intro பண்ணியாச்சா அப்படின்னு கேட்டாரு. இல்ல பரம் இணிதா பண்ணனும். சரி நா பான்னவாண்ணு கேட்டாரு. இல்ல பரம் நா பண்ணிடுடன்னு சொன்னாங்க. அப்புறம் என்ன எல்லாதுட்டையும் போய் அறிமுகப்படுத்தி வச்சாங்க. பிரின்ஸ் ஆனந்த் சுமா ராதிகா இவங்க எல்லாரும் recruitment டீம். அதுல சுமா மட்டும் கொஞ்சம் கோலாருண்ணு சொன்னாங்க. அப்போ நா யாருக்கு ரிபோட் பண்ணனும்னு கேட்டேன். குமார்கிட்ட அப்படின்னு ராதிகா சொண்ணான்க. அவரு எப்போ வருவாருண்ணு கேட்டேன். ராதிகா சொல்லிட்டு இருக்கும் போதே குமார் உள்ள வந்தாரு.
ஹலோ வெல்கம் சாம்ண்ணு கை கொடுத்தாரு. அவரு வந்த உடனே எல்லாரும் அவங்க அவங்க இடத்தில போய் வேலைய பாக்க ஆரம்பிச்சாங்க. நானும் எனக்கு கொடுத்த டாகுமெண்ட் எல்லாத்தையும் ஃபில் பண்ணி முடிச்சு பரமெஷ் கிட்ட கொடுத்த. 11 மணிக்கு காஃபி வந்துச்சு இடத்துக்கே. மதியம் லஞ்ச் என்ன வேணும் உங்களுக்கு செக்யூரிட்டி வந்து கேட்டாரு. நா பிரியாணி வாங்கிட்டு வர சொன்ன.
லஞ்சல நானு ராதிகா ஆனந்த் பிரின்ஸ் எல்லாரும் ஒண்ணா உக்காந்து கான்பரன்ஸ் ரூம்ல உக்காந்து சாபிட்டோம். அப்போ என்ன பத்தி கேட்டாங்க சொன்ன. நானும் அவங்கள பத்தி தெரிஞ்சுகிட்டேன். ராதிகா அவங்க வீட்டுல ரெண்டு பேரு அப்புறம் எங்க இருந்து வர்ராங்கன்னு சொன்னாங்க. சூப்பர் ராதிகா. நானும் அந்த area பக்கத்துல தா இப்போ ஒரு ஃபிளாட் வாங்குரெண்ணு சொன்ன. Oh அப்படியான்னு பிரின்ஸ் சார் கேட்டாரு. ஆமா சார்ன்னு சொன்ன. ஆனந்த் ஜாஸ்தியா பேசல.
அப்புறம் கைகளுவ போனோம். அங்க ஒரு ரூமுக்குள்ள ஒரு லேடீஸ் and ஜென்ஸ் restroom பக்கத்துல வாஷ் பேசின். ஒரு நேரத்துல ரெண்டு பேரு தா இருக்க முடியும். நா கை கழுவிட்டு வந்த. செக்யூரிட்டி கிட்ட தம் அடிக்குர இடம் எங்கன்னு கேட்டேன். கீழ் போய் அடிக்கணும் சார் ன்னு சொன்னாரு. முதல் வாட்டி என்ன ஒருத்தர் சாருன்னு கூப்பிட்டது நல்லா தா இருந்துச்சி. நா கீழ போய் தம் அடிச்சிட்டு மேல வந்து என் இடத்துக்கு போனேன்.
குமார் வெளில போனாரு. அப்போ ஆனந்த் என்கிட்ட வந்து தம் அடிப்பியாடா நீனுண்ணு கேட்டான். ஆமாங்கன்னு சொன்ன. வாங்க போங்கன்னு சொல்லாத நம்ம ரெண்டு பேருக்கும் 1 வயசு தா வித்தியாசம் சும்மா வா போ ன்னு சொல்லுன்னு சொன்னா. அப்போ பிரின்ஸ் ராதிகா எல்லாரும் வந்தாங்க. எல்லாரும் நல்லா ஜாலியா பேசினாங்க.
அன்னைக்கு அப்புறம் குமார் வரவே இல்ல. நா ராதிகாகிட்ட போய் எப்போ கிளம்பலாம்ண்ணு கேட்டேன்.
free online posting
சிரிச்சிட்டே bore அடிக்குதான்னு கேட்டாங்க. ஆமா ராதிகா சும்மாவே இருக்கல. அப்படியா சரி நீ வேணும்னா கிளம்பு எப்படியும் டைம் ஆச்சுன்னு சொன்னாங்க. நா பிரின்ஸ் ராதிகா ஆனந்த் அப்புறம் பரமேஷ கிட்ட பை சொல்லிட்டு கிளம்பின.
அப்போ சரி நம்ம ஏன் சர்ப்ரைஸ் ah ஆர்த்திய போய் பாக்க கூடாதுன்னு நேரா போனேன். அங்க போய் ஆர்த்திக்கி கால் பண்ண. என்னடா எப்படி போச்சி முதல் நாளுண்ணு கேட்டா. ஓகே ஆர்த்தி. ஆமா நீ இன்னும் கிலம்பலயா. இப்போ தா கிளம்புறேன் ஏன். சரி கீழ நம்ம டீ கடைக்கு வான்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.
ஆர்த்தி ஒரு ரெட் கலர் புடவைல அழகா வந்தா.
இங்க என்னடா பண்ற நீ. உண்ண பாக்கணும் போல இருந்துச்சி ஆர்த்தி அதா வந்தேன். ஆர்த்தி எதுவும் பேசாம என்னையவே பாத்தா. அப்புறம் ரெண்டு பேரும் காஃபி குடிச்சோம். ஆபீஸ் எப்படிடா இருக்கு. சூப்பரா இருக்கு ஆர்த்தி ஆனா நீதா இல்ல. Happy ah இருக்கல்ல அங்க. மம் இன்னைக்கு தான முதல் நாள். அப்புறம் எத்தன பொண்ணுங்க அங்க. ஒரே ஒரு பொண்ணு பேரு ரதிகான்னு சொன்ன. நீ வருவன்னு எதிற்பாக்கல சாம். சீக்கிரம் கிளம்பின அதா உண்ண பாக்க வந்துட்ட. அப்புறம் கொஞ்ச நேரம் அங்க நிண்ணு பேசிட்டு ரெண்டு பேரும் கிளம்பினோம்.