Adultery கால்பாய் கதிரவன்
#26
பட்டினம் வந்து சேர்ந்தார்கள்.

பட்டனத்தின் எழிலையும் , உயர்ந்த கட்டிடங்களையும், அணிவகுத்துச் செல்லும் வாகனங்களையும் கண் இமைக்காமல் அதிசயமாய் பார்த்தான்.

கதிரேசன் : கதிரவா என்ன பட்டனம் புடிச்சிருக்கா?

கதிரவன் : நல்லா இருக்கு கதிரேசா. ஆனா என்ன புழுதியும் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கு. மூச்சு முட்டுது.

கதிரேசன்: ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். போக போக பழகிடும்.

இதோ நம்ம இடம் வந்துடுச்சி , சொன்ன கதிரேசன் ஒரு மேன்ஷனில் புகுந்தான்.

மாடி ஏறினான். கதிரேசனை பின் தொடர்ந்து கதிரவன் சென்றான்.

தன் அறைக்கு சென்றான். 

வாடா கதிரவா... இதான் நம்ம ரூம். இங்க தான் நீ தங்க போற.

கதிரவன் மேன்ஷனை பார்த்து மிரண்டு போனான்.

பழைய கட்டிடம், சுத்தம் இல்லை, அறை முழுக்க இருட்டு. எங்கோ ஜன்னலில் இருந்து சிறிது வெளிச்சம் கசிந்து கொண்டு இருந்தது, பட்டனத்தின் பாதி மக்கள் தொகை அந்த மேன்ஷனில்தான் இருக்குமோ என கதிரவன் நினைத்தான். காரணம் அவ்வளவு ஆண்கள் கூட்டம்.
போதாத குறைக்கு அறையில் இருந்து ஒரே நாற்றம். குடலை பிரட்டி கொண்டு வாந்தி வர , அதை கஷ்ட்டபட்டு அடக்கினான்.
 
கதிரவன் : என்ன கதிரேசா . நம்ம கிராமத்துல ஊடே கட்டிட்டு இங்க குப்பைல வாழுற? கிராமத்துல உன்னோட பழைய குடிசை வீடு கூட நல்லா இருக்குமேடா? வேற நல்ல இடத்துலே தங்கலாம்ல?

கதிரேசன் சிரித்தான். இங்கதான் மாசம் 500 வாடகை. நீ சொல்றா மாதிரி பழைய குடிசை கூட மாசம் குறைஞ்சது 2500 ரூபாய் வாடகை வரும்.

நீ சம்பாதிக்கிற காசு எல்லாம் வாடகைக்கு செலவு செஞ்சிட்டா , உன் தங்கச்சியை எப்படி கட்டி கொடுப்ப? வீடு எப்படி கட்டுவ? உனக்கு எப்போ கல்யாணம் ஆகும்?
யோசிச்சி பாரு.
இங்க எவ்வளவு கூட்டம் இருக்குன்னு நல்லா பாரு.
இங்க தங்கி இருக்குறவங்க யாரும் தங்க வேற இடம் இல்லைன்னு இங்க தங்கவில்லை. 
இங்க தங்குனா செலவை குறைக்க முடியும்னுதான் இங்க தங்குறாங்க.
நீ குப்பையா பாக்குறது இங்க பல பேரு கோபுரமா பாக்குறாங்க.
நீ இங்க தான இருக்க போற. கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்ப.

சரிவா நாம உன்ன வேலைக்கு சேத்துவிட அழைச்சிட்டு போறேன் என்றவன் கதிரவனை அழைத்து கொண்டு மேன்ஷனை விட்டு வெளியேறி நடக்க தொடங்கினான்.

2 கிமி நடந்து இன்னொரு கட்டிடத்தில் நுழைந்தான் கதிரேசன்.
அவன் கூடவே கதிரவன் நுழைந்தான்.

கதிரேசன் : கதிரவா , நீ மொத போய் மாடி படி ஏறி ரெண்டாவது  மாடில மூணாவது அறைல போய் நில்லு. அங்க யாராவது எதாவது கேட்டா இருக்குற ஆள் கிட்ட கதிரேசன் என்ன இங்க காத்திருக்க சொன்னாருன்னு சொல்லு. நான் 5 நிமிஷத்துல வந்துடுறேன் என கதிரவனை மாடியேற விட்டுவிட்டு தம் எடுத்து பற்ற வைத்தான் கதிரேசன்.

"புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு" என்ற வாசகத்தை படித்து கொண்டே தன் காலி சிகரெட்டை தூக்கி எறிந்து, தன்னை சிகரெட்டால் எரித்து கொண்டு இருந்தான்.

மாடி ஏறிய கதிரவன் , கதிரேசன் சொன்ன அறைக்கு சென்றான்.

அங்கிருந்த ஒரு இளைஞன் கதிரவனிடம்  ஐயா உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்டான்.

கதிரவன் : பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லை... நான் என தான் சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள்,

அந்த இளைஞன் பட படவென ஆரம்பித்தான்.

?ஆண்மை குறைவா

?விரைவில் விந்து வெளி வருகிறதா

??ஆண் உறுப்பு வளர்ச்சி குறைவா

இனி கவலை வேண்டாம் தயக்கம் வேண்டாம் 
இதோ நிரந்தர தீர்வு 
தகுந்த "ஆலோசனைக்கு பின்னர்'''

 *நாங்கள் அளிப்பது முழு நிவாரணமே தவிர தற்காலிகமானது அல்ல*

??ஆண்மை குறைவு
??ஆண்குறி நீளம் அதிகரிக்க
??உடல் உறவில் நீண்ட நேரம் இன்பம் பெற
??தாம்பத்திய உறவில் திருப்தியின்மை 
??குழந்தையின்மை
??விந்தில் உயிர் அணுக்கள் குறைவு
??கை கால் நடுக்கம்
நரம்பு தளர்ச்சி
??ஆண் பெண் உறுப்பில் ஏற்படும் புண்கள் அரிப்பு எரிச்சல் தொற்று
??ஆண் பெண் இருபாலருக்கும் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்க
?? சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் தாம்பத்திய குறைபாடு 

சித்த ஆயுர்வேத மருந்துகள் மூலம் 2000+ மேற்பட்ட குழந்தையின்மை தம்பதியர் துயரத்தை போக்கியுள்ளோம்
 *தகுந்த ஆலோசனை பின் மருந்துகள் கொரியர் மூலமாக பெறலாம்.
  
8 வருடங்களாக தொடர்ந்து
10 லட்சம் + வாடிக்கையாளர் நல்ஆதரவுடன்.

? அனைவருக்கும் மனமார்ந்த ? நன்றிகள்* 

* 888 வகையான சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள்

**ஒரு மருந்தில் எல்லா நோயும் குணமாகாது* 

*எங்கள் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் ஆலோசனைக்கு பின்னர் மருந்துகள் பெறலாம் 
மற்றும் எங்களிடம் ஆஸ்துமா, நாட்பட்ட மூட்டு வலி, பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறு, கருப்பை கட்டிகள், மாதவிடாய் பிரச்சனை, தோல் நோய், மூலம், மஞ்சள் காமாலை,சரவாங்கி, பக்கவாதம், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் அனைத்திற்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது
தேவை மற்றும் ஆலோசனைக்கு
அழைக்கவும் 73******22

அணுகவும்,
வைத்தியர் ரேனுகா,
ஸ்ரீ ரேணுகா ஹெர்பல்ஸ்.

கதிரவனுக்கு தலை சுற்றியது. என்ன இவன் ஹோட்டல்ல என்ன வேணும்னு கேட்டா சர்வர் சாப்பாடு பெயர்களை ஒப்பிப்பது போல ஒப்பக்கிறான்?

இளைஞன்  : ஐயா சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு.

தயங்காமல் சொல்லுங்க, காதும் காதும் வச்சா மாதிரி சம்பவத்தை சிறப்பா செஞ்சிடலாம் என்றான்.

கதிரவன் தலை கிறுகிறுத்தான். அடேய் கதிரேசா... என்னைய எங்கடா கொண்டு வந்து நிறுத்திருக்க என்ற புலம்பி நின்றான் கதிரவன்.

-தொடரும்.
[+] 1 user Likes Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: கால்பாய் கதிரவன் - by Ishitha - 18-11-2023, 02:22 PM



Users browsing this thread: 1 Guest(s)