18-11-2023, 12:50 PM
(18-11-2023, 08:50 AM)Sathesh1097 Wrote: வணக்கம் நண்பர்களே
கதைகளை படிக்கும் அனைவருக்கும் யார் மீதாவது ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இருப்பாங்க.
உண்மை தான். கதைகளில் "குடும்பத்து பெண்" என்று பூவும் பொட்டுமாக சிரித்த முகத்துடன் போட்டோ மற்றும் வர்ணனைகள் வரும். வாசகர்களுக்கு உடனே மனதில் கற்பனை வரும். சமீபத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போயிருந்தால் அங்கே பார்த்த அழகு பெண்களின் தோற்றம் மனதில் வரும்.
கூடவே அந்த அந்த பெண்ணை கட்டிலுக்கு அழைத்துச் சென்று .... கதையில் நடந்த மாதிரி .... எண்ணங்கள் வரும்.
ஆனால் நிஜத்தில் அது நடக்காதே ! குடும்பத்து பெண்கள் கணவன் தவிர வேறு ஆண்களுடன் உறவு கொள்ள மாட்டார்களே ! நான் ஒரு "பத்தினி, பதிவிரதை. எனக்கென்று ஒரு மதிப்பு மரியாதை இருக்கிறது" என்று சொல்வார்களே !
நல்ல தலைப்பு ! வாசகர்கள் தங்கள் கருத்துக்களை இங்கே கூறலாம்.