17-11-2023, 04:58 PM
(30-08-2023, 11:29 PM)Kokko Munivar 2.0 Wrote: உண்மை தான் நண்பா.. வயது வந்த பெண்களை புதிதாக பார்ப்பவர்களுக்கு அந்த பெண்ணின் வயதை கணிப்பது கடினமாக இருக்கிறது. நானே பலமுறை குழம்பியிருக்கிறேன்
மிக சரியான கருத்து. சிறு வயதிலேயே சிக்கன், chocolate என வெளுத்து வாங்குவது. social media exposure காரணமாக எல்லாம் சீக்கிரத்திலேயே பழுத்து விடுகிறார்கள். கோவிட் கு பிறகு எல்லாம் சர்வ சாதாரமாகிவிட்டது.