16-11-2023, 01:41 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் திலகா மனதில் உள்ள ஆசை கணவரின் தொழில் ஆக ஒத்துக்கொண்டு சல்மான் உடன் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும். பல நாட்கள் கழித்து மீண்டும் கதை தொடர்ந்து எழுதியதற்கு நன்றி நண்பரே