15-11-2023, 04:36 PM
என்ன நண்பா, என்னென்னவோ ஆகி யாரும் எந்த மேட்டரும் செய்யாமலேயே நீ கதையை நிறுத்தி விட்டாயே. நீண்ட நாள் கழித்து வரும் நான் இந்தக் கதையை பல பக்கங்கள் படிக்கலாம் என்று ஆசைப்பட்டிருந்தேன். ஆனால் வந்து பார்த்தால் தொடராமலேயே இருக்கிறது. தயவு செய்து சீக்கிரமாகத் தொடரவும்.
