15-11-2023, 06:45 AM
(11-11-2023, 01:47 AM)knockout19 Wrote: 100 பக்கங்கள் எழுதிட்டு இந்த பதிவை போடுங்க. படிக்கிற எல்லாரும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. கருத்துகள் வரலனு கதையை கைவிடுவதற்கு பதிலாக கதையே எழுதாமல் இருந்திருக்கலாமே. கதையை தொடர்ந்து எழுதுங்கள். 10 பக்கங்களில் இது தேவையற்ற ஓன்றாஎதிர்பார்க்கப்படுகிறது
உங்க கருத்துகளுக்கு நன்றி நண்பா 5ல் வளையாதது 50ல் வளையுமா என்று கேட்பார்கள் அல்லவா அதைப்போல பத்து பக்கத்திலே கமெண்ட் போடாதவர்கள் 100வது பக்கத்தில் மட்டும் எப்படி கமென்ட் போடுவார்கள்.
இருந்தாலும் நான் என் வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் அல்லவா ஆதலால் இந்த கதையை மீண்டும் தொடர்கிறேன்