14-11-2023, 06:30 PM
(14-11-2023, 03:19 PM)Vandanavishnu0007a Wrote: அக்கா.. இவதான் யமுனா.. என்று விஷ்ணு மாலா அக்காவுக்கு யமுனாவை அறிமுக படுத்தினான்
....
....
விஷ்ணு நீ குளிச்சியா.. வர்றியா.. என்னோட ஜாயின் பண்ணி குளிக்கலாம்.. என்று ரொம்ப சர்வசாதாரணமாக கேட்டாள்
அதை கேட்ட யமுனா அதிர்ந்தாள்
தொடரும் 86
இதற்கே அதிர்ந்தாள் என்றால் இன்னும் அதிர்ச்சியான சமச்சாரங்கள் தெரிய வரும் போது ... ? கதை விறுவிறுப்பாக நகர ஆரம்பித்திருக்கிறது ! சீக்கிரமே போடுங்க அடுத்த பாகத்தை