14-11-2023, 11:32 AM
(This post was last modified: 14-11-2023, 11:33 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
தங்கள் பாராட்டுகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது நண்பா.இது என்னுடைய முதல் கதை.இப்போ நான் இந்த தளத்தில் மொத்தம் 5 கதைகளை எழுதி கொண்டு உள்ளேன்.அதில் "சென்னையில் ஒருநாள் இரவில் ஜெனி","நினைவோ ஒரு பறவை"என்ற இரு கதைகள் எழுதி முடித்து விட்டேன். இந்த தளத்தில் தொடர்ந்து update கொடுத்து வந்தது நான் மட்டும் தான்.ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை.இப்போ விபத்து ஏற்பட்டு கை முறிந்து update செய்ய முடியாமல் வீட்டில் இருக்கிறேன்.கடந்து 14 நாட்கள் என்னால் update செய்ய முடியவில்லை."உயிராக வந்த உறவே(கீர்த்தி ஷெட்டி)",காற்றாய் வந்த அசுரனின் வேட்டை(பிரியங்கா மோகன்)" மற்றும் இந்த கதைகளின் update என் கை சரியான பிறகு ஒவ்வொன்றாக வரும்.இந்த மூன்று கதைகள் முடித்த விட்டு மீண்டும் அசினை வைத்து ஒரு கதையை ஆரம்பிப்பேன் நண்பா.