Romance தோழியா... காதலியா... [COMPLETED]
#24
(12-11-2023, 06:26 PM)feelmystory Wrote: .....
..... 
“விக்ரம்! என்னடா அவ கிளம்பி போயிட்டா? என்ன நடந்துச்சு?”
 
அபி பதற்றத்துடன் கேட்கும் போதே எனது கண்களின் ஓரம் நீர் வழிந்தது.
 
“என்னைய மஹா லவ் பண்ணவே இல்லனு சொல்லிட்டு போயிட்டா” என்று கதறி அழுதேன்.
  

இந்த வரிகளை வாசித்ததும் ஒரு பழைய சினிமா பாடல் எனக்கு ஞாபகம் வந்தது

அவள் பறந்து போனாளே ! என்னை மறந்து போனாளே !
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே !

என் காதுக்கு மொழியில்லை ! என் நாவுக்கு சுவையில்லை !
என் நெஞ்சுக்கு நினைவில்லை ! என் நிழலுக்கும் உறக்கமில்லை !

கதை சீராக தன் இலக்கை நோக்கி செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்
Like Reply


Messages In This Thread
RE: தோழியா... காதலியா... - by raasug - 13-11-2023, 09:09 PM



Users browsing this thread: 1 Guest(s)