12-11-2023, 02:50 PM
உங்களோட ஒவ்வொரு சீனும் ..முழு படத்தை பார்த்திட்டு இருக்கும்போது ..கிளைமேக்ஸில் கரண்ட் கட் ஆனால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கு ப்ரோ ....ரொம்ப எதிர் பார்த்துட்டு கடைசியில ட்விஸ்ட் வச்சு எங்களை சாக அடிக்கிறீங்க ...MLA சஸீனும் சூப்பர் ப்ரோ ..வேற லெவல் ...லட்சுமி மகனை நினைச்சாதான் பாவமா இருக்கு ...