11-11-2023, 07:39 AM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் காபி போட்டு கொண்டு வந்த விதம் மற்றும் அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்