10-11-2023, 10:47 PM
(09-11-2023, 08:36 AM)karthikhse12 Wrote: நண்பா அப்படி சொல்லதிங்க நீங்கள் கதை தொடர்ந்து எழுதி வாசகர்கள் ஆகிய எங்களை ரொம்ப சந்தோஷமா இருக்கிறது
தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னிடத்தில் இருந்தாலும் நண்பர்கள் யாரும் கருத்தே தெரிவிப்பதில்லை கருத்து தெரிவிப்பது என்னவோ இரண்டு மூன்று நண்பர்கள் மட்டும்தான் அவர்களுக்காக வேண்டுமானால் கதையை தொடரலாம் ஆனால் கிட்டத்தட்ட 50,000 பேர் பார்த்த என் கதையை வெறும் மூன்று நான்கு பேர் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்கின்றனர் என்ன செய்வது என்று புரியவில்லை நண்பா