10-11-2023, 04:31 PM
(10-11-2023, 04:12 PM)Natarajan Rajangam Wrote: கண்டிப்பாக நிரூபிப்பேன் நண்பா ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகலாம் காரணம் எங்கு படித்தேன் எப்போது படித்தேன் என்பது நினைவில் இல்லை ஆகையால் அதற்கான நேரம் வந்தால் கண்டிப்பாக என்ன கதை எந்த தளம் என கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பா
ரொம்ப மெனக்கெட வேண்டாம் நண்பரே .. நான் ஒன்றும் உத்தமன் இல்லை .. இது நண்பர் ஒருவர் மூலம் கிடைக்க பெற்ற _. கதைகளின் pdf கதைகளில் , மூன்று கதைகளின் இடையே உள்ள காம பாகத்தை மட்டும் எடுத்து , ரசனைக்காக நானே சொந்தமாக ஒரு சில மாற்றங்கள் , பெயர் மாற்றங்கள் எல்லாம் செய்து பதிவிட்ட கதை நண்பரே .. நீங்கள் சொல்வது அப்படியே அப்பட்டமாக காப்பி எல்லாம் அடிக்க வில்லை .. கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன் ...