10-11-2023, 04:12 PM
கண்டிப்பாக நிரூபிப்பேன் நண்பா ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகலாம் காரணம் எங்கு படித்தேன் எப்போது படித்தேன் என்பது நினைவில் இல்லை ஆகையால் அதற்கான நேரம் வந்தால் கண்டிப்பாக என்ன கதை எந்த தளம் என கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பா