Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
(09-11-2023, 01:36 PM)Vandanavishnu0007a Wrote:
ஐயோ என்னோட விசா கிடைக்க இன்னும் 3 மாசம் ஆகும்னா.. அதுவரை என்னை இங்கே எல்லோரும் உன்னோட பொண்டாட்டின்னுதான் சொல்லுவாங்களா அண்ணா.. 

ஆமாம் யமுனா.. உன்னோட விசா வரும் வரை எல்லோரும் நம்ம ரெண்டு போரையும் ஒரு புருஷன் பொண்டாட்டியாதான் பார்ப்பாங்க.. 

யமுனா முகம் ரொம்ப வாடி போன
.......
.......
தொடரும் 84

----- ஆமாம் யமுனா.. உன்னோட விசா வரும் வரை எல்லோரும் நம்ம ரெண்டு போரையும் ஒரு புருஷன் பொண்டாட்டியாதான் பார்ப்பாங்க... ---

அதுதானே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு ! மதிப்பும் கூட, இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள் தோன்றுமே !

---- யமுனா முகம் ரொம்ப வாடி போன --- 

யமுனாவுக்கு இன்னும் இந்த சமூகத்தை பற்றி தெரியவில்லை ! இதற்கு யமுனா சந்தோஷப் பட வேண்டும். 

கதை சுவாரஸ்யமாக செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by raasug - 09-11-2023, 02:18 PM



Users browsing this thread: 4 Guest(s)