09-11-2023, 08:36 AM
(08-11-2023, 10:25 PM)tabletman09 Wrote: நண்பர்களே நாளை இரவு அப்டேட் செய்கிறேன் இப்படி சொல்லத்தான் ஆசை ஆனால் என் கதையை வாசிக்கத்தான் எவருமில்லை என்று தோன்றுகிறது ஒருவரும் கமெண்ட் செய்வதில்லை பிறகு எதற்காக இந்த கதையை எழுத வேண்டும் என்று என் மனதிற்குள் தோன்றுகிறது நாளை முடிவு செய்கிறேன் இந்த கதையை தொடறலாமா வேண்டாமா என்று நன்றி
நண்பா அப்படி சொல்லதிங்க நீங்கள் கதை தொடர்ந்து எழுதி வாசகர்கள் ஆகிய எங்களை ரொம்ப சந்தோஷமா இருக்கிறது