09-11-2023, 01:12 AM
(07-11-2021, 11:27 PM)Gunman19000 Wrote: Madhankumar67 அவர்களுக்கு மிக்க நன்றி!. உங்களை போன்றோர்கள் அளிக்கும் இது போன்ற வார்த்தைகள் எங்களை மேலும் எழுத தூண்டி, சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று எண்ண, எழுத வைக்கின்றது.பாராட்டுக்கு நன்றிகள்!!!
உங்கள் கதை படிக்கப் படிக்க அருமையாக உள்ளது. வித்தியாசமான முறையில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு அருமையோ அருமை. உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக கதை எழுதுவதற்கு நன்றி!