08-11-2023, 11:32 AM
சரியாக 12 மணிக்கு அன்னை திரிஷா அநாதை ஆசிரமத்தின் வேன் சிவகுமார் பண்ணை வீட்டின் வாசலில் வந்து நின்றது..
100 அனாதை சிறுவர்கள் அந்த வேனில் இருந்து இறங்கி ஓடி வந்தார்கள்..
ஒவ்வொருவர் கையிலும் 100 ரோஜா பூ போக்கே..
சிவகுமார் பேரனை சுற்றி வந்து நின்று கொண்டார்கள்..
அப்படியே அந்த ஒரு நொடி பொழுதில் அந்த இடமே ஒரு ரோஜா பூந்தோட்டம் போல காட்சி அளித்தது..
சிவகுமார் குடும்பத்தார் இந்த சர்ப்ரைஸ் காட்சியை கொஞ்சம்கூட எதிர் பார்க்கவே இல்லை..
சரியாக 12 மணி ஆனதும் சிவகுமார் பேரன் கேக் வெட்டினான்..
அந்த 100 அநாதை சிறுவர்களுக்கு அந்த பண்ணை வீட்டின் பின் பக்கம் உள்ள பண்ணை தோட்டத்தில் இலை போட்டு சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தார் சிவகுமார்
தன் கையாலேயே அவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்று ஆசை பட்டார் சிவகுமார்
அவர் குடும்பத்தாரும் அதே போல ஆசை பட்டார்கள்..
சிவகுமாரும் அவர் மனைவி லட்சுமி குமாரையும் அந்த அநாதை சிறுவர்களுக்கு இலையில் வரிசையாக சாப்பாடு பரிமாறினார்கள்..
நக்மா எல்லோருக்கும் தண்ணீர் ஊற்றினாள்
ஜோதிகா எல்லோர் இலையிலும் சுவீட் வைத்து கொண்டே வந்தாள்
2து மருமகள் ரஞ்சினி எல்லோருக்கும் குழம்பு ஊத்தி கொண்டு வந்தாள்
மகள் பிருந்தா பொரியல் கூட்டு வைத்து கொண்டு வந்தாள்
ஷாலினி எல்லோருக்கும் அப்பளம் வைத்தாள்
ஷாமிலி பொரிச்ச சிக்கன் பீஸ் வைத்து கொண்டே வந்தாள்
விஜய் மனைவி சங்கீதா பாயசம் வைத்து கொண்டே வந்தாள்
ஷோபாவும் எஸ்.ஏ.சந்திரசேகரும்.. யார் யார் இலையில் சாம்பார் தீர்ந்ததும் ரசம் வேண்டும்.. மோர் வேண்டும் என்று கவனித்து கொண்டார்கள்..
அந்த 100 அநாதை சிறுவர்களும் ரொம்ப சந்தோசமாக.. வயிறார சாப்பிட்டு முடித்தார்கள்..
உணவு முடித்த பிறகு அவர்கள் எல்லோருக்கும் நக்மா-ஜோதிகாவின் நடுத்தங்கை ரோஷினி ஐஸ் கிரீம் ஸ்கூப் வைத்து வழித்து வழித்து தன்னுடைய கையால் அனைவருக்கும் ஐஸ் கிரீம்.. குலாப் ஜாமுன் மிக்ஸ் வைத்து கொடுத்தாள்
அந்த அநாதை சிறுவர்கள் அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு சந்தோசமாக மீண்டும் போய் அன்னை திரிஷா அநாதை ஆசிரம வேனில் ஏறி கொண்டார்கள்..
வேன் புறப்பட்டது..
சுமார் 300 கிலோமீட்டர் கடந்த பிறகு திடீர் என்று அந்த 100 பேரில் 4 மாணவர்கள் மட்டும் குறைவது போல இருந்தது..
ஆமாம்.. அவர்கள் 4 பேரும் ஜெயில் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து ரிலீஸ் ஆகி அன்னை திரிஷா அநாதை விடுதியில் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தார்கள்..
அந்த 4 பேரும் சிவக்குமார் வீட்டிலேயே அவர் பண்ணை வீட்டின் தோட்டத்தில் ஒளிந்து பதுங்கி கொண்டார்கள்..
ஏற்கனவே திருட்டு கேசில் ஜெயில் சீர்திருத்த பள்ளியில் இருந்த திருட்டு பசங்க அந்த 4 பசங்களும்..
இப்போது என்ன நோக்கத்தோடு சிவகுமார் வீட்டில் புகுந்தார்கள் என்று தெரியவில்லை..
சிவகுமார் வீட்டில் புகுந்த குட்டி திருடர்கள்.. என்ன என்ன அட்டகாசம் பண்ண போகிறார்கள் என்று இனி தொடர்ந்து பாப்போம்..
தொடரும் 2