08-11-2023, 11:15 AM
மிகவும் அருமையான பதிவு நண்பரே நீங்கள் புதிய கதை எழுதியதற்கு நன்றி நண்பரே. அதுவும் ஜெயா உடன் நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்