06-11-2023, 11:30 PM
நண்பர்களே... இந்த காலத்தில் கள்ளக்காதல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.. அடிக்கடி செய்திதாளில் கள்ளக்காதல் செய்தியை பார்க்கமுடிகிறது. அதில் கவலைக்குரிய விசயம் என்னவென்றால் கள்ளக்காதலால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இன்று நான் படித்த செய்தி.. கள்ளக்காதலுக்காக மனைவியே தன் கணவனை வெட்டிக்கொலை செய்திருக்கிறாள். இத்தனைக்கும் அந்த கள்ளக்காதலன் அவளுக்கு அண்ணன் முறை.. அந்த உறவுக்காக தன் கணவனை கொலை செய்து எரித்துவிட்டாள். இவ்வளவு வக்கிரம் தேவையா.. கள்ளக்காதல் என்பது வரக்கூடாது.. அப்படி வந்துவிட்டால் முறையாக பேசி பிரிந்துவிடுவது நல்லது.. அதற்காக ஒரு உயிரை எடுப்பது பெரிய தவறு.
இந்த செய்தி போல பல செய்திகளை படித்திருக்கிறேன்.. அதில் அப்பாவி உயிர்கள் பலியானதை நினைத்து மனம் வருந்தியிருக்கிறேன். காமத்திற்காக தான் பெற்ற குழந்தைகளையே பலி கொடுக்கும் அரக்கி, தன்னுடைய காதலுடன் ஓடிப்போக தன்னுடைய நெருங்கிய தோழியை பலியிட்ட தேவுடியா, தனக்கு பார்த்த மாப்பிள்ளையை காதல் நாடகமாடி தனியாக அழைத்து கழுத்தை அறுத்த சண்டாளி, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி பல மரணங்கள் துரோகத்தினால் நடந்திருக்கிறது..
நானும் காமக்கதை எழுத்தாளர் என்ற முறையில் என்னுடைய வாசகர்களுக்கு இதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
காமக்கதைகளை வெறும் கதைகளாக பாருங்கள்.. அதை உங்களுடைய நிஜவாழ்க்கைக்குள் கொண்டு செல்ல வேண்டாம்.
காமக்கதைகளை திருமணம் ஆனவர்கள் வயாகரா போல பயன்படுத்தலாம். திருமணம் ஆகாதவர்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள பயன்படுத்தலாம். எப்போதும் தவறான வழியில் சென்று உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
நன்றி..

❤️ காமம் கடல் போன்றது ❤️