Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
(06-11-2023, 03:28 PM)Vandanavishnu0007a Wrote: ஆமா.. நீதானே என்னோட ப்ராப்பர் விசா கிடைக்கல.. இப்போதைக்கு டிபெண்டெண்ட் விசால கூட்டிட்டு வந்தேன்னு சொன்ன.. 

பொண்டாட்டியை மட்டும்தான் ஒருத்தன் மலேஷியாகுள்ள டிபெண்டெண்ட் விசால கூட்டிட்டு வர்ற முடியும்.. 

ஐயோ.. அப்படியா.. 

ஆமா யமுனா.. உனக்கு ப்ராப்பர் விசா கிடைக்கணும்னா.. இன்னும் 3 மாசமாவது ஆகும்.. என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான் விஷ்ணு 

தொடரும் 83

---- "பொண்டாட்டியை மட்டும்தான் ஒருத்தன் மலேஷியாகுள்ள டிபெண்டெண்ட் விசால கூட்டிட்டு வர்ற முடியும்.. " ---- அப்படியானால் யமுனாவை தன் பொண்டாட்டி என்று சொல்லி தான் விஷ்ணு கூட்டிட்டு வந்திருக்கிறானா ?

--- ஆமா யமுனா.. உனக்கு ப்ராப்பர் விசா கிடைக்கணும்னா.. இன்னும் 3 மாசமாவது ஆகும்.. என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டான் விஷ்ணு --- அது வரை இந்த அறையில் தான் 2 பேரும் தங்கியிருக்கணுமா ? அதற்குள் யமுனா மாசமாகி விட்டால் ... ?

கதை சுவாரஸ்யமாக செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by raasug - 06-11-2023, 05:50 PM



Users browsing this thread: 5 Guest(s)