06-11-2023, 01:11 PM
சிவகுமாரின் பெரிய பங்களா பண்ணை வீடு
சிவகுமார் அந்த பெரிய குடும்பத்தின் மூத்த குடும்ப தலைவர்
லட்சுமி குமாரி அவர் மனைவி
சிவகுமார் லட்சுமி குமாரி தம்பதிகளுக்கு 2 மகன்கள் 1 மகள்
மூத்தவன் குடும்பம் சூர்யா ஜோதிகா (சாதனா சரவணன்)
இளையவன் குடும்பம் கார்த்தி ரஞ்சினி (சின்னசாமி)
கடைக்குட்டி பிருந்தா சிவகுமார் (அப்பா பெயரும் புருஷன் பெயரும் ஒரே பெயர் கொண்டவர்கள்)
சிவகுமார் வீட்டில் ஒரு பிறந்த நாள் விழா கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்
அந்த விழாவிற்கு ரொம்ப குறைவான பிரபலங்கள் மட்டும் வந்திருந்தார்கள்
ஜோதிகா சார்பாக அவள் அக்கா நக்மா மற்றும் அவள் நடு தங்கை ரோஷினி இருவரும் வந்திருந்தார்கள்
ரோஷினி அருண் விஜய்குமாருடன் துள்ளி திரிந்த காலம் மற்றும் கார்த்திக் கவுண்டமணியுடன் சிஷ்யா என்ற இரண்டே திரைப்படங்களில் மட்டும்தான் நடித்தவள்
தலதளபதி விஜய்க்கும் அஜித்துக்கும் அழைப்பு விடுத்து இருந்தார் சிவகுமார்
ஆனால் விஜய் ஷூட்டிங் பிஸியால் அவர் மனைவி சங்கீதாவையும் அவர் பெற்றோர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா சந்திரசேகர் மட்டும் தான் கிப்ட்டுடன் வந்திருந்தார்கள்
விஜய் வரவில்லை
அஜித்தும் வரவில்லை.. ஆனால் அவர் குடும்பத்தில் இருந்து அவர் மனைவி ஷாலினியும் அவள் தங்கை ஷாமிலியும் வந்திருந்தார்கள்
வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை சிவகுமார்
ஆனால் ஒரு அநாதை ஆசிரம பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு அன்றைய தினம் மத்திய சாப்பாடு போட ஏற்பாடு செய்து இருந்தார் சிவகுமார்
சிவகுமாரின் கடைசி பேரனுக்கு முதல் பிறந்த நாள்
சரியாக மதியம் 12 மணிக்கு பிறந்து இருந்தான்..
அதனால் கேக் 12 மணிக்கு வெட்ட தயாராக இருந்தான்..
டிங் டாங் என்று மணி சரியாக 12 அடிக்க ஆரம்பித்தது..
அப்போது..
தொடரும் 1