Romance மனைவியை கட்டிலில் மகிழ்விப்பது எப்படி? டிப்ஸ், ஆலோசனை...
#8
காப்பி பேஸ்ட் செய்த பதிவாக இருந்தாலும் இது அனைவருக்கும் தேவையான பதிவு தான்.  

காப்பி பேஸ்ட் செய்தாலும் நீங்களும் சிறிது எடிட் செய்து அனைவருக்கும் படிப்பதற்கு வசதியாக அட்ஜஸ்ட் செய்யுங்கள்.

இந்த பதிவின் ஒரிஜினல் ரைட்டரும் கொக்கோ சாஸ்திரம் மற்றும் காம சாஸ்திரம் போன்ற புத்தகங்களில் இருந்து இந்த விசயங்களை எடுத்து பதிவிட்டிருக்கிறார்... அதுவும் நல்ல விசயம் தான்..  


சமீபத்தில் போதி பிரவேஷ் என்ற ஆசிரியர் எழுதிய  தந்திர வழியில் தாம்பத்யம் என்ற புத்தகத்தில் கூட இது போன்ற விசயங்கள் இடம்பெற்றிருக்கிறது.  


இப்போது இதுக்காக வகுப்பு நடத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள்.. யூடியூப்பில்  ஹீலர் பாஸ்கர் சொல்லும் போது பெண்கள் உச்சம் அடையும் போது இரண்டு லிட்டர் தண்ணீர் வெளியேறும் என்று கூறுகிறார்.. அதுபோல செக்ஸ் டாக்டர்ஸ் அதுவும் பெண்கள்  நிறைய பேர் செக்ஸ் பற்றிய சந்தேகங்களுக்கு வீடியோஸ் பதிவிடுகிறார்கள். அவர்கள் சொல்வது   உண்மையோ பொய்யோ,  இந்த காலத்தில் எல்லா விசயங்களையும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்ல விசயம் தான்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 3 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியை கட்டிலில் மகிழ்விப்பது எப்படி? டிப்ஸ், ஆலோசனை... - by Kokko Munivar 2.0 - 05-11-2023, 09:33 PM



Users browsing this thread: 2 Guest(s)