06-11-2023, 07:25 PM
(04-11-2023, 07:57 PM)praaj Wrote: கேட்பதற்கு மன்னிக்கவும் நீங்கள் தாயால் மிகவும் பாதிக்கப்பட்டவரா. உங்கள் முன் கதையிலும் இதே நிலை தான் சொத்துக்காக வளர்த்த தாயால் மகன் பாதிக்கப்பட்டான், இதில் பெற்ற தாயால். முந்தைய கதை போல இதிலும் மகன் மன்னிப்பு அளிப்பவனாக இருந்தால் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும். அந்த கதையையும் சேர்த்து எழுதுங்கள். இதில் எப்போது அஜய் வாழ்வில் மகிழ்ச்சி வரும் தருமன் வாழ்வில் நிம்மதி போகும் ஜானகி வாழ்வில் சூன்யம் விளையும்.
அந்த கதை எழுதினப்போ ஒருத்தர் கேட்டாதால இந்த கதை எழுத ஆரம்பிச்சது. இரண்டுக்கும் இருக்க ஒற்றுமை வேறு அது வளர்ப்பு தாய் இது பெத்த தாய் அவ்வளவு தான். அதுல சிலது உண்மையா நடந்த சம்பவம் இது கதை அவ்வளவு தான்.. அஜய் க்கு நல்லது நடக்கும். அந்த கதை ய நாளைக்குள்ள அப்டேட் பண்ணுறன் சகோ.