04-11-2023, 07:57 PM
கேட்பதற்கு மன்னிக்கவும் நீங்கள் தாயால் மிகவும் பாதிக்கப்பட்டவரா. உங்கள் முன் கதையிலும் இதே நிலை தான் சொத்துக்காக வளர்த்த தாயால் மகன் பாதிக்கப்பட்டான், இதில் பெற்ற தாயால். முந்தைய கதை போல இதிலும் மகன் மன்னிப்பு அளிப்பவனாக இருந்தால் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும். அந்த கதையையும் சேர்த்து எழுதுங்கள். இதில் எப்போது அஜய் வாழ்வில் மகிழ்ச்சி வரும் தருமன் வாழ்வில் நிம்மதி போகும் ஜானகி வாழ்வில் சூன்யம் விளையும்.