12-06-2019, 12:34 PM
(12-06-2019, 06:12 AM)unmaikadalan Wrote: Unga story innaikku dha fulla padichen fantastic narration good waiting another big story
நன்றி .. அடுத்த கதை பற்றி இன்னும் முடிவு எடுக்க வில்லை. சிறு சிறு கதை யோசனைகள் உள்ளன.. அப்படி ஒன்றை முதலில் எழுதலாம் என்று நினைக்கிறன்.. பிறகு ஒரு பெரிய கதை பற்றி யோசிக்கலாம் ..