03-11-2023, 10:51 AM
(This post was last modified: 03-11-2023, 10:53 AM by king of x. Edited 1 time in total. Edited 1 time in total.)
குளித்து சாப்டுட்டு ..ஹாலில் இருந்தபடி டீவி பார்த்துகொண்டுருந்தேன் ..
"என்னடா காலங்காத்தால படிக்காம tv பார்த்துட்டு இருக்கே ?"
"படிக்கணும் பா "
சரியான சோம்பேறி டா நீ. எப்படிதான் இந்த எக்ஸாம் ஐ clear பண்ணுவியோ ?
4 அரியர்ஸ் clear பண்ணிட்டேன் பா , இன்னும் ரெண்டு இருக்கு
ஓஹோ. அப்ப ஒழுங்கா படி. ஊர் சுத்தாத. புரியுதா?"
ம்ம். புரியுது..பா
அம்மா எங்க பா ...
மெடிக்கல் வரை போயிருக்கா . எனக்கு கொஞ்சம் மெடிசின் வாங்க "
"ஓ. சரி
யாரோ கல்லின் பெல் அழுத்த ...
பொய் கதவை திறந்தேன் ..
"யாரு சார் வேணும்..?"
தம்பி உங்க அப்பாவ பாக்கணும் ..இருக்காரா
ஹ்ம்ம் ..இருக்காரு அங்கிள் ..உள்ள வாங்க
உங்க பெரு ..அசோக்ன்னு சொல்லு பா ..உங்க அப்பாக்கு தெரியும்
அங்கிருந்து அப்பாவின் அரைக்கி போகி ...
அப்பா ..அசோக் சார் வந்து வெயிட் பண்ணுறாரு...
யாரு ..நம்ம சொசைட்டி மெம்பெர் அசோக் கா ..இரு வரேன் ..
...
..
..
அடே ..வாங்க ..அசோக் எப்படி இருக்கீங்க ...
நல்லா இருக்கேன் ..சார் ...
அப்புறம்.. வேலைலாம் எப்படி போகுது சார்...?" என்று அப்பா கேட்டார்.
"ம்ம்ம்... எப்பயும் போல பிரச்னை இல்லாம போகுதுங்க..."
என்ன அசோக் என்ன பாக்கவா இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க ...
ஆமா ..சார் ...நம்ம society ல சின்ன பிரச்சனை ..அத பத்தி பேச தான் இங்க வந்தேன் ..
என்ன சார் ...உங்க வீட்டு ...மேல தங்கியிருக்கும் பசங்க எதாவது பிரச்னை பண்ணுறாங்களா ..சொல்லுங்க காலி பண்ண சொல்லிருளாம்
ஐயோ ..அப்படிலாம் ஒன்னும் இல்ல சார் ..அவங்க தங்கமான பசங்க ... பிரச்னை வீட்ல இல்ல சார் ..வீட்டுக்கு வெளிய ..
அப்படி என்ன சார் பிரச்சனை ..
அது ...நம்ம ..சுப்பையா இருக்கானே ...
யாரு நம்ம ..சொசைட்டிக்கு பால் சப்பளை பண்ணறானே அவனா ..
ஆமா ..சார் ..அவனே தான் ... கொஞ்ச நாளா அவன் பால் ல கொஞ்சம் கலப்படம் இருக்கு சார் ...அவனோட மாட்டு பன்னைக்கி போகி ..செக் பண்ணுனோம்னா கையும் களவுமா பிடிச்சிரலாம் சார் ..
ஹ்ம்ம் ..நம்ம சொஸைட்டிக்குள்ள கலப்படமா ...dammed ....நம்ம நேரடியா போனா உஷார் ஆகிருவான் .. இந்த மாதிரி ஆழ பொறி வச்சுதான் பிடிக்கணும் ...
"கண்டிப்பா சார்..."எப்படி சார் ..அவனை evidence ஓட பிடிக்கிறது
என்கிட்டே ஒரு பிளான் இருக்கு ..அசோக் ...என்னோட wife அ ..அந்த மாட்டு பன்னைக்கி ஒரு சாதாரண customer மாதிரி போக சொல்லி evidence கலெக்ட் பண்ணலாம் ..நம்ம ரெண்டு பெரும் ...பால் கொண்டு வரும் அந்த வண்டியை சோதனை பண்ணலாம் ...கண்டிப்பா இவங்கள்ல ஒருத்தர் தான் இதுக்கு துணை போயிருக்கணும் ..
அசோக் டோன்ட் வரி ...இப்போவே என் wife கிட்ட விஷயத்தை சொல்லி ..அவளை போக சொல்லுறேன் ..நீங்க பேஸ்மெண்ட் ல எனக்காக வெயிட் பண்ணுங்க ..நம்ம ரெண்டு பெறுமா சேர்ந்து அந்த milk transport கம்பெனிக்கு போய்ட்டு வந்துரலாம் ...
"அப்படியா...? வசதியா போச்சு... சரி சார்... சரி சார்..." நா வெயிட் பண்றேன் நீங்க வாங்க சார் ..என அவர் சொல்லிவிட்டு அமைதியாக போக
சிறுது நேரத்தில் அம்மா வரவும் ...
அம்மாவிடம் ...அப்பா விஷயத்தை சொல்ல ...அம்மாவுக்கும் இஷ்டமே இல்ல ..இருந்தாலும்
அப்பாவின் பேச்சய் மறுக்க மனமில்லாமல் ...சரி சொல்லிவிட்டால் ...
நானும் ...அம்மாவும் மதியம் சாப்ட்டிவிட்டு ...பண்ணை க்கு போக தயார் ஆனோம்