01-11-2023, 06:47 PM
ஜானகிக்கு என்ன நடந்தது எதுக்கு தருன் அழுகிறான் என்று புரியாமல் அபிராமி ரூம் கதவு திறந்து இருப்பதை பார்த்தவல் தருனுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் தவித்தவல்.
ஜானகி – நீ அழுதை னா எனக்கும் அழுக வரும் கண்ணை துடை டா செல்லாம் கண்ணை துடைச்சிட்டு கிச்சன் வா உனக்கு ஒன்னு தரேன் என்று தருன் காதில் சொல்லி விட்டு ஜானகி சமயல் அறை போனால்..
அதுவரை மனம் நொந்து அழுது கொண்டிருந்த தருன் கண்களை துடைத்து விட்டு சமயல் அறை போக அவன் உள்ளே போன அடுத்த நொடி ஜானகி யின் கை தருன் சட்டை பிடித்து படக்கென சுவற்று க்கு மறைவான பக்கம் இழுத்தது.. தருன் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ஜானகி யின் உதடு தருன் உதட்டை அடைத்திருந்தது.
அப்போது தான் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்திருந்தான் தருன் அது மறுபடியும் உருள ஜானகி யின் விரல் அதை துடைக்க..
தருன் – இதனால தாண்டி உன்னை எனக்கு புடிச்சிருக்கு நான் அழுகிறேன் உடனே கூப்பிட்டு மருந்து போடுற பார்.. ஐ லவ் யூ ஜானகி நீ எனக்கு எப்பவும் வேணும் டி என்று மனதிற்குள் பேசி கொண்டு அவள் வாயில் இருந்த வந்த எச்சிலை உறிஞ்சினான். இரண்டு நிமிட மேல் தருனுக்கு உதட்டை உறிஞ்ச கொடுத்தவல் அவனை விட்டு பிரிந்து.
ஜானகி – என்னாச்சு டா என் செல்லத்துக்கு ஏன் அப்டி அழுத என்று தலையை வருடி விட்டால்
தருன் – நீ போன அப்புறம் என்று ஆரம்பித்து நடந்த எல்லாத்தையும் ஒரு வரி விடாமல் வாந்தி எடுத்தான் தருன்.
தருன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான ஜானகி அதை பெரிதா வெளிகாட்டி கொள்ளாமல் எல்லா பொண்ணுங்களும் அப்டி தான் சொல்லுவாங்க அப்புறம் மாறிடுவாங்க நீ எதையும் நினைச்சிட்டு இருக்காத என்று சமாதானம் செய்ய
தருன் கண்ணில் இருந்து கண்ணீர் மறுபடியும் வர
ஜானகி – சரி சரி அழுகாத இப்ப என்ன பண்ணாலம் நீயே சொல்லு என்று அவன் கண்ணீரை துடைக்க
தருன் – நான் அனுபவிச்சத அவமானத்த அந்த நாய் அஜய் அனுபவிக்கனும் எனக்கு அபிராமி க்கு கல்யாணம் ஆன அப்புறம் நாங்க ஒன்னா கை கோர்த்துட்டு இருக்கிறத அவன் பார்த்து கதறனும். என்று மூச்சடைக்க சொல்லி கொண்டு மூச்சை இழுத்து விட
ஜானகி – சரி நாளைக்கு அவனை கூப்பிடு ஆனா கல்யாணம் ஆன அப்புறம் வர மாதிரி பாத்துக்கோ என்று தருன் கண்ணத்தில் முத்தமிட்டால்.
இங்கு இது நடந்து கொண்டு இருக்க அதே நேரம் பொள்ளாச்சி யில் அஜய் சென்னை கிளம்பி இருந்தான்.
வெற்றி – தம்பி ஊருக்கு போய்ட்டு போன் பண்ணு பா முக்கியமா அபிராமி வீட்ல என்னனு விசாரிச்சிட்டு சொல்லு அந்த பொண்ணு போகும் போது பயந்துட்டே போச்சு.
அஜய் – சரிங்க பா நாளைக்கு காலை ல ஒரு ஆள பாக்கனும் பார்த்துட்டு முதல் வேலையா அபிராமி வீட்டுக்கு போய்ட்டு என்னனு கேட்டு சொல்லுறன் பா நீங்க சாய்ங்காலம் வந்திடுவிங்கல்ல
வெற்றி – மதிய பிளைட் புக் பண்ண நினைச்சன் ஆனா முடியல நான் கார்ல வந்திடுறன் எப்டியும் ஆறு மணிக்குள்ள வந்திடுவன். ஏன் பா
அஜய் – இல்ல லீலாவதி மேடம் மீட்டிங்க சாய்ங்காலம் ஏழு மணிக்கு பீனிக்ஸ் மால் ஆ வச்சிக்கலாம் சொன்னாங்க அங்க அவங்களோட BOTIQUE ஏதோ இருக்காம் அதான்.
வெற்றி – ஓ ஏழு மணிக்கு தான நான் நேரா மால் க்கே வந்திடுறன். நீயும் வந்திட்டு கால் பண்ணு...
அஜய் – சரிங்க பா அப்போ நான் கிளம்புறேன் டைம் ஆச்சு மணி இப்பவே ஐஞ்சு ஆகிடுச்சு என்று அஜய் வேகமாக காரில் ஏறியவன் வண்டியை விரட்டினான்.
அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த
டிரைவர் ராமு – ஐய்யா சின்னம்மா கிட்ட கல்யாணம் நடந்த விசயத்தை சொல்லலயா நீங்க.
வெற்றி – நேரா சொல்லல ராமு.. டைரி ல எழுதிருக்கன் மூளை கார பொண்ணா இருந்தா கண்டு பிடிச்சிருக்கும். சரி அத விடு என் கல்யாணம் போட்டோ காணம் னு வேலைக்கு வரவிங்கள கேட்க்க சொன்னனே கேட்டியா.
டிரைவர் ராமு – அது கிடைக்கலயாம் ஐய்யா எனக்கென்னமோ அனைக்கு நான் சொன்ன மாதிரி சின்னம்மா கிட்ட கொடுத்த டைரி ல தான் வச்சிட்டிங்க னு தோனுது.
வெற்றி சற்று யோசித்தவன் அதுல இருந்தா பிரச்சினை இல்ல. தம்பி கை ல சிக்கிருக்குமோனு பயமா இருக்கு நீ எதுக்கும் மறுபடியும் தேட சொல்லு நம்ம ஆளுங்கள என்று சொல்லி கொண்டு வெற்றி உள்ளே போனான்..
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்..