01-11-2023, 09:42 AM
எனக்கு ஒரு ஐடியா.. கதை எழுதுபவர்களுக்கு ஊக்கமாக, ஒரு episode க்கு ஒரு டீ வாங்கி கொடுக்கலாமே. டீ என்றால் டீ குடிக்கும் அளவுக்கு காசு gpay வில் அனுப்பி விடலாமே. அவருக்கும் வாழ்நாள் முழுதும் ஒரு வருமானம் போல் இருக்கும். அவரின் gpay id பதிவிட்டால் போதுமானது. Number தேவை இல்லை. இதன் மூலம் கதை நின்று போகாமல் தொடர வழி இருக்கும்.