01-11-2023, 06:58 AM
(01-11-2023, 01:42 AM)karthikhse12 Wrote: சூப்பர் பதிவு நண்பரே அதுவும் சித்தி செயல்படுத்தும் ஒவ்வொரு செயல் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி நண்பா உங்களைப் போன்ற நண்பர்கள் இருப்பதனால் தான் இந்த கதையை தொடர்ந்து என்னால் எழுத முடிகிறது அதற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவும் ஊக்கமும் என்னை மீண்டும் எழுத தூண்டியது தொடர்ந்து ஆதரவு தாருங்கள் இந்த கதையில் இனி பல விஷயங்கள் நடக்கப்போகிறது