31-10-2023, 09:24 PM
(31-10-2023, 07:57 AM)karthikhse12 Wrote: நண்பரே உங்கள் கதையின் வாசகர்கள் ஆகிய நாங்கள் எப்போதும் ஆதரவு தருகிறோம். கதை எழுதுவது ஒரு கலை அந்த கலையில் நீங்கள் தொடர்ந்து பல கதை எழுதி வாசகர்கள் ஆகிய எங்களுக்கு ஆக தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா நீங்கள் கூறியது போல இந்த கதையை தொடர்ந்து எழுதுகிறேன்