31-10-2023, 07:57 AM
(29-10-2023, 10:46 PM)tabletman09 Wrote: நண்பர்களின் ஆதரவு இருந்தால் இந்த கதையை மீண்டும் தொடங்க ஆவலாக இருக்கிறேன் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் இந்தக் கதையை நான் மீண்டும் தொடரலாமா அல்லது வேண்டாமா என்று நண்பர்களாகிய உங்களுக்கு என் கதை பிடித்திருந்தால் மட்டுமே இந்த கதை மீண்டும் தொடரும்
நண்பரே உங்கள் கதையின் வாசகர்கள் ஆகிய நாங்கள் எப்போதும் ஆதரவு தருகிறோம். கதை எழுதுவது ஒரு கலை அந்த கலையில் நீங்கள் தொடர்ந்து பல கதை எழுதி வாசகர்கள் ஆகிய எங்களுக்கு ஆக தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.