31-10-2023, 07:09 AM
ஏய் கங்காணி.. நீ.. நீ.. எப்படி இங்கே.. என்று அதிர்ச்சியுடன் அவனை பார்த்து கேட்டேன்
டேய் அண்ணாமலை.. என்னடா அப்பாவை பேர் சொல்லி பேசுற.. என்று அம்மா என்னை கோபமாக திட்டினாள்
என்னது.. இந்த கங்காணி என்னோட அப்பாவா.. என்னம்மா சொல்ற.. இது எப்படி சாத்தியம்? என்று மீண்டும் அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்னை தொட்டு தாலி கட்டுன இவரை பார்த்து பின்ன எப்படி சொல்றதாம்.. என்று சீறினாள் அம்மா
ஐயோ.. என்ன நடக்குது இந்த லோகத்துல.. என்று குழம்பினேன்
அப்போ நம்ம சுப்பைய்யா எனக்கு அப்பா இல்லையா.. சுப்பைய்யா உன்னை கல்யாணம் பண்ணலியா.. அவர் உனக்கு புருஷன் இல்லையா.. என்று அம்மாவை பார்த்து கேட்டேன்
என்னடா சொல்ற.. யார்டா சுப்பையா.. என்று புரியாமல் கேட்டாள் அம்மா
யார்டி அவன் சுப்பையா.. எனக்கு தெரியாம அவனை நீ வச்சி இருக்கியா.. என்று போதையில் கோபமாக கேட்டான் கங்காணி
என் அம்மா பாலம்மாவின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து அவளை அடிக்க போனான்
ஏய் கங்காணி.. என் அம்மாவை விடுடா.. என்று நான் கங்காணி மேல் பாய்ந்தேன்
அவன் கைகளை பிடித்து முறுக்கி என் அம்மாவின் தலை முடியை அவன் முரட்டு கைகளில் இருந்து விடுவித்தேன்
டேய் அவரை விடுடா.. அப்போல இருந்து பார்க்குறேன்..
அவரை பேர் சொல்லி பேசுற.. அப்பன்னு கூட மரியாதை இல்லாம அவர் மேலே கைய வைக்கிற.. என்று அம்மா என்னை பார்த்து ஆத்திரமாக கத்தினாள்
போதையில் என்னிடம் அடிபட்ட கங்காணியை விட அம்மாதான் அதிகம் ஆத்திரப்பட்டு துள்ளினாள்
எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது..
கங்காணி என் அப்பாவா.. என்று மீண்டும் அம்மாவை பார்த்து குழப்பமாக கேட்டேன்
ஆமாண்டா அண்ணாமலை.. இவர்தான் உன் அப்பா.. என்றாள்
எப்படிம்மா.. எப்படிம்மா.. என்னால நம்பவே முடியலம்மா.. என்றேன்
அம்மா கோபமாக வேகமாக வீட்டுக்குள் சென்றாள்
தொடரும் 14