Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
உள்ளாடையை வெளிச்சம்போட்டு காட்டி மட்டமாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

[Image: 1560174418-7202.jpg]


தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக  அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும்  ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
 



சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். 

 

தற்போது  29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் படு மோசமான போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் உள்ளாடை தெரியுமளவிற்கு மகா மட்டமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் திட்டி தீர்த்தும் சிலர் அவரின் அழகை வர்ணித்தும் வருகின்றனர். 


[Image: 1560174541-6982.jpg]
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 12-06-2019, 11:26 AM



Users browsing this thread: 12 Guest(s)