29-10-2023, 10:01 PM
(29-10-2023, 09:45 AM)karthikhse12 Wrote: Super update athuvum chitti aasai soli athai nega panura vetham super
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா நான் இந்த கதையை இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் கதையை படிக்கும் நண்பர்கள் யாரும் கருத்துக்களை பதிவிடுவதே இல்லை பிறகு என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு எப்படி அங்கீகாரம் கிடைக்கும் .
நண்பர்களின் கருத்துக்களை பார்த்தால் தான் எங்களுக்கும் கதைகளை இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும் முடிக்க மனம் இல்லாமல் தான் இந்த கதையை இதோடு முடித்தேன் இந்த கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து கொண்டு தான் இருந்தது ஆனால் ஆதரவு அந்த அளவுக்கு இல்லை ஆதலால் இந்த கதையை இங்கேயே முடித்து விட்டேன்