27-10-2023, 12:18 PM
ஏன்டா ?
ஆமா நான் பாட்டுக்கு மட்டையாகிட்டேன் . கண் முழிச்சி பார்த்தா உங்க ரூம்ல இருக்கேன் , அப்புறம் நான் எதுக்கு அங்க அதான் கிளம்பி வந்துட்டேன் .
உன்னால நாங்க ரூமுக்கு போக முடியாம போச்சு !
ரேணு அதான் கேளம்பாக்கத்துல தங்குறதுனு முடிவாகிடுச்சே அப்புறம் என்ன ?
டேய் லூசு நான் இன்னும் முடிவு பண்ணல புரியுதா ஆனா ஆதவன் ஷாம் பவி மூனு பேரும் தங்குறதுன்னு முடிவாகிடுச்சி ...
நீ மட்டும் ஏன் முடிவு பண்ணல ?
ஏன்னா என்னோட புருஷன் இன்னும் பர்மிஷன் தரல ...
ஓ அப்போ பவித்ரா ஆளு பர்மிஷன் குடுத்துட்டானா ?
அவனெல்லாம் உடனே ஓகே சொல்லி அவ வீடியோ கால்ல வீட்டை சுத்தி காண்பிச்சிட்டா ...
அவன் எப்படி இவ்வளவு ஸ்பீடா இருக்கான் ?
நான் சொன்னேன்ல இந்த மாதிரி ஒரு ஆளு ஐ மீன் உன்னை மாதிரி ஒரு ஆளு இருக்கமுடியுமான்னு அடிக்கடி கேப்பேனே ஞாபகம் இருக்கா ?
ம்ம் இருக்கே அதுக்கு என்ன இப்ப ?
இருக்கான் வெங்கி இருக்கான் அவன் தான் பவித்ராவோட ஆளு உனக்கு அண்ணனுக்கு அண்ணன் !!
ஏன் அப்படி என்ன பண்ணான் ?
ஒண்ணுமே பண்ணமாட்டான் ஹா ஹா ...
அப்புறம் எதுக்கு லவ் பண்ணனும் ?
நீ கூடத்தான் ஒண்ணுமே பண்ணல ஆனா நீ என்னை லவ் பண்ணுற தான ?
நான் உன்னை கிஸ் பண்ணிருக்கேன் கட்டிபுடிச்சிருக்கேன் அவ்வளவு ஏன் மேட்டரே பண்ணிருக்கேன் !!
ஆமாமா நீ ஆம்பள சிங்கம் !!