Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
தட்டு தடுமாறி எழுந்து நிற்க தலைவலி பின்னி எடுக்க அங்கே நல்லவேளையாக தண்ணீர் இருந்தது . மடக்கு மடக்குன்னு குடிச்சி முடிச்சிட்டு ஹலோ ஹலோ யாராவது இருக்கீங்களா ?



மீண்டும் தேடிப்பார்த்து ஒரு ஸ்விட்ச் போர்ட் . லைட் ஆன் பண்ண கண்டிப்பாக இது ஆதவன் ஷாம் ரூம் தான் என தெளிவாக தெரிந்தது !ஆனா வீடு இவ்வளவு ராயலா இருக்கே என்று எண்ணியபடி சுத்திமுத்தி பார்த்தேன் . பக்கத்தில் ஒரு பெட்ரூம் . மெல்ல கதவை தட்டிப்பார்க்க எந்த ரெஸ்பான்ஸும் இல்லை !! மெல்ல மெல்ல கதவை திறக்க அங்கே ஷாம் பவித்ரா இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு படுத்திருக்க , ஒரு பெஷீட் போர்த்தி தான் படுத்திருந்தாங்க , அதுல ரெண்டு பேருமே ஆடை அணியவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது .

ஐயோ அப்போ ரேணு எங்கன்னு தேட , இன்னொரு பெட்ரூம் , உள்ளே எட்டிப்பார்க்க அங்கே ஆதவன் மட்டும் அம்மணமா படுத்திருக்க ஒரே ஒரு ஆறுதல் , மெத்தைக்கு பக்கத்தில் ரேணு ஒரு சேரில் உடலை குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தாள் . இப்படி அம்மணமா படுத்திருக்கும் ஆதவன் கூட இப்படி கஷப்பட்டு படுக்குறதுக்கு ஹால்ல என்னோட படுத்துருக்கலாமே , நல்லவேளை ஷாம் பவி போல கட்டிக்கொண்டு தூங்கல, ச்சை என்ன வேலைடா செஞ்ச ஏண்டா இப்படி சரக்கடிச்சி மட்டையாகிட்ட என்னை நானே திட்டிக்கொண்டு வெளியில் வந்தேன் !!




என்னால தான் எல்லாமே இதை நான் எப்படி அனுமதிச்சேன்னு ஆரம்பிச்சா முதன்முதலா கதிர் என் வீட்டுக்குள்ள வந்ததுலேர்ந்து தொடங்கும் அதுக்கு பிறகு ஒவ்வொண்ணா என் கண் முன்னே நடந்துக்கிட்டே வருது ... எதையும் தடுக்கும் சக்தி என்னிடம் இல்லை . பேசாம அப்படியே கிளம்பி போயிடலாமா ?


சுத்தி முத்தி பார்த்தேன் . பாத்ரூம் எங்கே இருக்குன்னு ... நல்லவேளை காலை கடன்களை முடித்துவிட்டு என் போனை தேட , அங்கே ஒரு மூலையில் கிடந்தது ... அங்கேயே மேலே ஒரு சாவியும் இருந்தது ! இதுதான் இவங்க வீட்டு சாவி போல , இதை நாம ஒரு டூப்ளிக்கேட் செஞ்சா என்ன ? என்ன தான் நான் தத்தியா இருந்தாலும் கொஞ்சமாக குறுக்கு புத்தி வேலை செய்ய , பாத்ரூம்ல ஒரு சோப்பை எடுத்து அதில் அந்த சாவியை அச்சு எடுத்தேன் !! இரண்டு புறமும் எடுத்துக்கொண்டு அந்த சாவியை சுத்தமாக கழுவி துடைத்து மீண்டும் அதே இடத்தில வைத்துவிட்டேன் !!




ஒரு ஆளிடம் இது என்ன ஏரியா என கேட்க இது கேளம்பாக்கம் என்றான் !!





பிறகு பஸ் ஸ்டான்ட் எங்கே இருக்கிறது என விசாரித்து அங்கிருந்து நடந்தே வந்து சேர்ந்தேன் ! இப்போ என்ன செய்யலாம் இங்கேயே காத்திருக்காலாமா ஒருவேளை ரேணு கால் பண்ணா போலாம்ல ... அடப்போடா எப்படியும் அசிங்கப்படணும் அதுக்கு பேசாம ரேணுகிட்ட இனிமே நாம தனியா மட்டும் மீட் பண்ணலாம்னு சொல்லிடலாம் !! ஒரே முடிவாக பஸ் ஏறிட்டேன் !!


ரூமுக்கே வந்துவிட்டேன் அப்போது தான் ரேணுவிடமிருந்து கால் வந்தது !!


டேய் லூசு எங்கடா போன??



ரூமுக்கு வந்துட்டேன் ரேணு ..
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 27-10-2023, 12:17 PM



Users browsing this thread: 61 Guest(s)