Adultery என் ஆசை மச்சினிச்சி..
#73
(27-06-2023, 12:13 PM)sowmia.dse Wrote: அத்தியாயம் - 3 (மோகமும் காமமும்)

அடுத்த நாள் காலை கண் விழிக்கும்போது  மணி 7:30. வழக்கத்தை விட தாமதம் என்றாலும், முந்தைய இரவு நடந்த உரையாடல்கள் உண்மைதானா இல்லை கனவா என்ற குழப்பத்துடன் வாட்சப்பை திறந்து பார்த்தேன். ஒருமுறை உலகமே நின்றது போல இருந்தது. நேற்று நாங்கள் பேசிய எதுவுமே அதில் இல்லை. எங்களுக்குள் சில வாரங்களுகு முன்பு வரை வழக்கமாய் பேசிய சின்ன சின்ன உரையாடல்கள் மட்டுமே இருந்தது. அடச்சே, அத்தனையும் கனவா என்று பெரும் ஏமாற்றம் மனதுக்குள் ஓடியது. ஒருவேளை chat history delete செய்துவிட்டாளா என்ற சந்தேகமும் வழுத்தது? நேற்று பேசிய அனைத்தும் உண்மையே என்று நம்பவும் முடியாமல், அனைத்தும் கற்பனையே என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கலங்கி நின்றேன். என்ன செய்யலாம் என்ற பல்வேறு யோசனைக்கு பிறகு, துணிந்து ஒரு மெசெஜ் அனுப்பினேன். 

குட் மார்னிங் மச்சி - பதிலில்லை. நேற்று இரவு வரை ஆன்லைனில் இருந்த்தாக காட்டியது. ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே காத்திருந்தேன். எந்த சலனமும் இல்லை. அலுவலகம் செல்லும் யோசனையெல்லாம் மறந்து மீண்டும் மீண்டும் அதையே சிந்தித்தேன். நேரம் 9 மணியை நெருங்கியது - அலுவலகம் செல்ல தாமதமாகிக் கொண்டிருந்ததே தவிர, அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 2 நிமிடங்களுக்கு ஒருமுறை வாட்சாப்பை திறந்துபார்த்துக் கொண்டிருந்தேன். அரைகுறை குளியல், அரக்கப்பறக்க சாப்பாடு, வேண்டா வெறுப்பாக அலுவலகம் என ஒருவழியாக வந்து சேர்ந்தேன் - 30 நிமிடம் தாமதமாக.. எல்லாம் அவளால் தான். அதே சோகத்தோடு 11 மணி வரை போனும் கையுமாக திரிந்தேன். சட்டென ஒரு ஒலி.. டொடொய்ங்க்…. ஆகா..! அவளேதான். 

குட் மார்னிங் மாமா…

அப்பாடா….! என் உலகம் ஒரு வழியாக இயங்க ஆரம்பித்தது. அதைவிட என் இதயத்துடிப்பு வேகமாய் ஓட ஆரம்பித்தது. உடனடியாக, ரிப்ளே செய்துவிட வேண்டும் என்று மனது துடியாய் துடித்தது. ஆனால், உடனடி பதில் அளித்தால் அவளுக்காக காத்திருந்ததாய் நினைத்துக்கொள்வாள் என்று சில வினாடிகள் என்னுடனே போராடி தாமதமாய் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

நான்: இது Good Afternoon madam 

அவள்: ஹாஹா.. நா இப்பதா எந்திச்சேன், எனக்கு இன்னும் மார்னிங்க் தான் மாமா

நான்: 11 மணி வரையிலும் தூங்குவ.. சோம்பேறி மச்சி

அவள்: இன்னும் 1 மணி நேரம் கூட தூங்கியிருப்பேன், உங்க பொண்டாட்டி தான் எழுப்பி விட்டுட்டா.. 

நான்: அடிப்பாவி, online class attend பண்ணலையா?

அவள்: இல்ல மாமா, இன்னைக்கு 2 - 6 தான் க்ளாஸ். So no problem

அவள் மீண்டும் மீண்டும் மாமா என்று சொல்லும்போது என் இதயத்துடிப்பு மேலும் எகிறியது

நான்: சாப்டியா மச்சி? பசிக்குமே..!

அவள்: இதோ சாப்பாடும் சாட்டும் ஒன்னா தான் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்றீங்க மாமா? சாப்டாச்சா?

நான்: நா இன்னும் கொஞ்சம் நேரத்துல லஞ்ச் சாப்பிடப் போறேன் லூசு

அவள்: எஞ்சாய்…. ஈஈஈஈஈஈ

நான்: கொழுப்பு தான உனக்கு. சரி நேத்து மெசஜ் என் டெலிட் பண்ண?

அவள்: அதுவா… நேத்து பேசுனது கொஞ்சம் வேற டாபிக்லாம் இருந்ததா..  அக்கா பாத்தா தப்பா நெனைப்பா…  அதான் நேத்தே டெலிட் பண்ணிட்டேன்

நான்: ரொம்ப உஷார் தான் மச்சி நீ..! 

அவள: ஈஈஈஈஈ.. தேங்க்யூ

நான்: இவ்வளவு உஷாரா இருந்தும் மாட்டின பாத்தியா.. ஹாஹாஹாஹா…

அவள்: ஐயோ மாமா.. காலைலயே ஏன் அதலாம் நியாபகப்படுத்துறீங்க…

நான்: ஓகே, I am sorry. Topic change பண்ணிரலாம்

அவள்: No thanks, no sorry சொன்னீங்க.. நீங்களே மீறிட்டீங்க மாமா

நான்: ஆமால்ல, மறந்தே போய்டேன். Office atmosphere மச்சி. ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேலே sorry, thanks சொல்லிட்டு இருப்போம்

அவள்: ஹாஹாஹா… ஆனா rules break பண்ணதுக்கு penalty இருக்கு

நான்: ம்ம்ம்ம்.. சரி ஓகே. என்ன penalty சொல்லு…

அவள்: பெங்களூர்ல எதாச்சும் வாங்கித்தாங்க.. ஊருக்கு வரும்போது…

நான்: இவ்வளவு தானா..! அதுலாம் சொல்லமலயே எப்படியும் வாங்கிட்டு வருவேன். 

அவள்: பார்ரா..!

நான்: மச்சி இப்பதான் பெஸ்டி ஆயாச்சுல. அதுக்கே special gift உண்டு…

அவள்: ஐ ஜாலி.. என்ன வாங்கித்தர போறீங்க..?

நான்: அதான் இன்னும் முடிவு பண்ணல.. உங்க அக்காவுக்கு சேலை. குட்டிக்கு toys. உனக்கு என்ன வேணும்னு சொல்லு

அவள்: அது உங்க இஷ்டம். உங்களுக்கு பிடிச்சது என்னவோ வாங்கித்தாங்க. உங்க கிஃப்ட் உங்க உரிமை.. ஹாஹாஹாஹா..

ஆகா ஐடியா... மண்டைக்குள் மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வு. கொஞ்சம் ரொமான்டிக்கா எதாச்சும் கொடுத்து வலைவீசி பார்ப்போம் என்று உத்வேகம் தோன்றியது. கடகடவென யோசிக்க ஆரம்பித்தேன்

நான்: சரி ஓகே. அப்படியே ஆகட்டும் இளவரசி.. நா கொஞ்சம் ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு மெசெஜ் பண்றேன். Bye. TC

அவள்: Bye மாமா, TC

உண்மையில், அத்தோடு அன்றைய வேலை பார்க்கும் எண்ணம் மொத்தமாய் தொலைந்து போனது. மனதில் ஒரே சிந்தனை - என்ன கிஃப்ட் வாங்கலாம்? எப்படியாவது romantic impression  கொடுக்க வேண்டும். அதே சமயம், வீட்டில் எல்லோர் முன்னிலையிலும் கொடுக்கத் தக்கதாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம்? தலைகீழாக யோசித்தாலும் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. இந்த யோசனையில் என்னுடைய வயதில் 10-12 வயதை குறைந்தது போன்ற உணர்வு. ஒரு சில நல்ல்ல ஐடியாக்கள் தோன்றினாலும், ஆனாலும் மனம் நிறைவாய் அமையவில்லை. என்னன்னவோ யோசித்து முடிப்பதற்குள் மணி ஆறை தாண்டியிருந்த்து. மொத்த ஆபிஸ் வேலையும் இன்றைக்கு அம்பேல் என்று மனதுக்குள் சிரித்தபடி லேப்டாப்பை ரூமுக்கு கிளம்பினேன். மேலும் மேலும் குழப்பிக்கொள்ளாமல், வார இறுதியில் பார்த்துக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு தள்ளிவைத்தேன்.

 அருமையான எழுத்து நடை .நாமே நேரடியா சாட் பண்ணுற மாதிரி ஒரு பீலிங் .தொடருங்கள் நண்பா
Like Reply


Messages In This Thread
RE: என் ஆசை மச்சினிச்சி.. - by penman - 26-10-2023, 12:08 AM



Users browsing this thread: 9 Guest(s)